மே 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 48:
*[[1988]] – [[ஆப்கான் சோவியத் போர்]]: எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் [[சோவியத் ஒன்றியம்]] தனது 115,000 இராணுவத்தினரை [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானில்]] வெளியேற்ற ஆரம்பித்தது.
*[[1991]] – [[எடித் கிரசான்]] [[பிரான்ஸ்|பிரான்சி]]ன் முதற் பெண் பிரதமரானார்.
*[[1996]] &ndash; [[ஈழப்போர்]]: [[இலங்கைப் படைத்துறை]] [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]] கிழக்குப் பகுதியை [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளிடம்]] இருந்து மீட்பதற்காக [[சூரியக் கதிர் நடவடிக்கை|மூன்றாம் சூரியக்கதிர் நடவடிக்கையை]] ஆரம்பித்தது.<ref>{{cite journal | title= Principal Ceylon Events, 1996 | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1997-99}}</ref><ref>[https://www.amnesty.org/download/Documents/172000/asa370081996en.pdf SRI LANKA: Wavering commitment to human rights], [[பன்னாட்டு மன்னிப்பு அவை]]</ref>
*[[2005]] &ndash; [[திருகோணமலை]] நகர் மத்தியில் இரவோடிரவாக [[புத்தத்தன்மை|புத்தர்]] சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது.
*[[2006]] &ndash; [[வவுனியா]]வில் [[நோர்வே]] அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வரி 86 ⟶ 87:
 
== சிறப்பு நாள் ==
*[[பன்னாட்டுக் குடும்ப நாள்]]
*விடுதலை நாள் ([[பரகுவை]], எசுப்பானியாவிடம் இருந்து 1811)
*[[ஆசிரியர் நாள்]] ([[கொலம்பியா]], [[மெக்சிக்கோ]], [[தென் கொரியா]])
*[[அன்னையர் நாள்]] ([[பரகுவை]])
*குடியரசு நாள் ([[லிதுவேனியா]])
 
*பன்னாட்டுக் குடும்ப நாள்
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மே_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது