விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Delft jetty.JPG|right|150px]]
'''[[மே 15]]''': [[பரகுவை]]பன்னாட்டுக் - விடுதலைகுடும்ப நாள் ([[1811]])
*[[1536]] – [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்தின்]] அரசி [[ஆன் பொலின்]] தேசத்துரோகம், ஒழுக்கக்கேடு, ஒழுக்கமற்ற புணர்வு போன்ற குற்றச்சாட்டுகளுக்காக [[இலண்டன்|இலண்டனில்]] விசாரணைக்குட்படுத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
*[[1618]] – [[யோகான்னசு கெப்லர்]] முன்னர் நிராகரிக்கப்பட்ட தனது [[கெப்லரின் கோள் இயக்க விதிகள்|மூன்றாவது கோள் இயக்க விதியை]] மீண்டும் நிறுவினார்.