சதுர கிலோமீட்டர் அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சில நாடுகள் சேர்க்கப்பட்டது |
சிNo edit summary |
||
வரிசை 35:
[[அண்டம்|அண்டத்தின்]] தோற்றம் மற்றும் அதன் படிமுறை வளர்ச்சி பற்றிய அடிப்படைக் கெள்விகளுக்கு விடையறியும் பொருட்டு எஸ்கேஏ (SKA) என்ற இத்திட்டம் 20 நாடுகளினால் முன்னெடுக்கப்பட்டது<ref name=BBC2011-03-31 />. 2011 ஏப்ரலில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஜோட்ரெல் கரை வானாய்வகம் இத்திட்டத்தின் தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு<ref name=BBC2011-04-02 />, 2011 நவம்பரில் எஸ்கேஏ என்ற சுயாதீனமான, இலாப-நோக்கற்ற அமைப்பு நிறுவப்பட்டது<ref name=SAKorg/>.
* [[ஆத்திரேலியா
* [[கனடா]]
* [[சீனா]]
* [[பிரான்சு]]
* [[செருமனி]]
* [[இந்தியா]]
* [[இத்தாலி]]
* [[நெதர்லாந்து]]
* [[போர்த்துக்கல்]]
* [[தென்னாப்பிரிக்கா]]
* [[எசுப்பானியா]]
* [[சுவீடன்]]
* [[சுவிட்சர்லாந்து]]
* [[இங்கிலாந்து]]
== மேற்கோள்கள் ==
|