முகமது எகியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
== புதிய வணிகம் ==
மலர் வியாபாரத்திற்கு உலகமெங்கும் வரவேற்பு இருந்ததை அறிந்த எகியா தனது சகோதரன் பசீர் அகமதுவுடன் சேர்ந்து 1993இல் துபாயில் "சன் புளோரா டிரேடிங்" என்ற சிறிய அளவில் வர்த்தகத்தை ஆரம்பித்தார். பின்னர், படிப்படியாக [[சார்ஜா அமீரகம்|சார்ஜா]], [[மலேசியா]], [[கென்யா]] <ref>https://btfgroup.com/</ref> , [[பெங்களூர்]], [[சிட்னி]], [[புளோரிடா]], [[கோலாலம்பூர்]], [[பேங்காக்]], [[மஸ்கட்]] [[கத்தார்]], [[எத்தியோப்பியா]],[ தாய்லாந்து]] [[சவூதி அரேபியா]] போன்ற இடங்களில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தினார். இவரது நிறுவனம் தற்போது 6000 மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ளது. <ref>https://btfgroup.com/about-us/</ref>
 
==பிற வணிகங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முகமது_எகியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது