திருநாவுக்கரசு நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
நற்றுணையாவது நமச்சிவாயவே! க ‘டலுார் மாவட்டம் திருவாமூரில் வாழ்ந்த புகழனார். மாநினியார் நம்பதிக்கு மகனாக பிறந்தவர் மருவநீக்கியார். இவரது சகோதரி திலகவதியார். ஏழாம் நுாற்றாண்டைச் சேர்ந்த இவர் சைவத்தை விட்டுப் பிரிந்து சமண சமயத்தை தழுவினார். பல சமண நூல்களை கற்றார். தருமசேனர் என்னும் பெயரால் சமணர்கள் இவரை அழைத்தனர். இதைக் கண்டு வருந்திய திலகவதியார் சிவபெருமானிடம் முறையிட்டார். கனவில் தோன்றிய சிவபெருமான், 'வருந்த வேண்டாம். விரைவில் உன் தம்பியை ஆட்கொள்வோம்' என அருள்புரிந்தார்.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
'''அப்பர் திருநாவுக்கரசு நாயனார்''' கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] [[பக்தி இயக்கம்|பக்தி இயக்கத்தை]] வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்களால்]] பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று [[நாயன்மார்]]களில் ஒருவரும் ஆவார். இவரை, தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.<ref name="tamilvuthiruna">{{cite web|url=http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202133.htm|title=Saivam - Tamil Virtual University|publisher=}}</ref>
 
இவரை, திருஞானசம்பந்தர், 'அப்பர்' (தந்தை) என்று அழைத்தமையால்,. அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால், இவரை தாண்டகவேந்தர்ர் என்றும் அழைக்கின்றனர்<ref>{{cite web|url=http://www.tamilvu.org/courses/diploma/d041/d0411/html/d0411553.htm|title=TVU Courses|publisher=}}</ref><ref>{{cite book|editor1-last=மகான்கள்|author2=|title=நாயன்மார்கள்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=30 ஜூலை 2010|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=39}}</ref><ref>{{cite book|editor1-last=63 நாயன்மார்கள்|author2=|title=அப்பர் திருநாவுக்கரசு நாயனார்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=19 ஜனவரி 2011|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=1362}}</ref>.நற்றுணையாவது நமச்சிவாயவே!
 
க டலுார் மாவட்டம் திருவாமூரில் வாழ்ந்த புகழனார். மாநினியார் நம்பதிக்கு மகனாக பிறந்தவர் மருவநீக்கியார். இவரது சகோதரி திலகவதியார். ஏழாம் நுாற்றாண்டைச் சேர்ந்த இவர் சைவத்தை விட்டுப் பிரிந்து சமண சமயத்தை தழுவினார். பல சமண நூல்களை கற்றார். தருமசேனர் என்னும் பெயரால் சமணர்கள் இவரை அழைத்தனர். இதைக் கண்டு வருந்திய திலகவதியார் சிவபெருமானிடம் முறையிட்டார். கனவில் தோன்றிய சிவபெருமான், 'வருந்த வேண்டாம். விரைவில் உன் தம்பியை ஆட்கொள்வோம்' என அருள்புரிந்தார். திடீரென தருமசேனருக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. சமணர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் நோயைக் குணப்படுத்த முடியவில்லை.
 
திலகவதியாரின் உதவியை நாடிய தருமசேனர் தன் நிலையைச் சொல்லி வருந்தினார். "ஈசனின் திருநீறே நோய் தீர்க்கும்
 
அருமருந்து" என்றார் திலகவதியார். உடனே சிவபெருமானின் திருநாமத்தைச் சொல்லி திருநீற்றைப் பெற்ற தருமசேனர் உடம்பெங்கும் பூசிக் கொண்டார். அடுத்த நொடியே தோயின் தீவிரம் குறைய ஆரம்பித்தது. திருவதிகையில் அருள்புரியும் வீரட்டானேஸ்வரர் சன்னதியில், 'கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்ற பதிகத்தைப் பாடி நோய் நீங்கப் பெற்றார். அப்போது வானில் அசரீரியாக 'இனி நாவுக்கரசர் என அழைக்கப் பெறுவாய்' என்று சிவபெருமானே பெயர் சூட்டி மகிழ்த்தார்.
 
இதை அறிந்த சமணர்கள் பல்லவ மன்னரான மகேந்திரவர்மனிடம் சென்று திருநாவுக்கரசரை தண்டிக்குமாறு சூழ்ச்சியில் ஈடுபட்டனர். சமண சமயத்தை பின்பற்றிய மகேந்திரனும் அதற்கு உடன்பட்டாள். சுண்ணாம்புக் காளவாசலில் அடைத்தும், விஷம் கலந்த பாலைக் கொடுத்தும், யானையின் காலில் இடற வைத்தும், கல்லில் கட்டி கடலில் எறிந்தும் துன்புறுத்தினான். சமணர்கள் எடுத்த முயற்சிகளில் எல்லாம் உயிர் பிழைத்தார் திருநாவுக்கரசர். நாடெங்கும் அவரது புகழ் பரவியது. இறுதியில் மகேந்திரவர்ம பல்லவனும் திருநாவுக்கரசரை ஏற்று சைவ சமயத்தில் இணைந்தான். 'கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே" எனும் நமச்சிவாய பதிகத்தில் இந்த நிகழ்வை பதிவு செய்துள்ளார். திருநாவுக்கரசர், திருவரத்துறை, திருமுதுகுன்றம்,
 
திருவேட்களம், திருக்கழிப்பாலை தொடங்கி சிதம்பரம், திருவாரூர் வரை பல சிவன் கோயில்களில் தங்கியிருந்து திருப்பதிகம் பாடி சிவபெருமானின் மனதை குளிரச் செய்தார். தரிசித்த சிவத்தலங்களில் எல்லாம் உழவாரப் பணியில் ஈடுபட்டார். கடவுள் குடியிருக்கும் இல்லமான கோயில் அழகுறத் திகழ வேண்டும் என்பதே அவரது குறிக்கோள். அற்புதங்கள். மகிமைகள், தொண்டுகளில் ஈடுபட்ட திருநாவுக்கரசர் செல்லும் சிவனருளை -ங்களில் எல்லாம் உள்னடிக்கே நிலைநாட்டினார். ‘ போதுகின்றேன் பூம்புகலூர் மேனிய புண்ணியனே' என்று பாடியட சித்திரை சதய நட்சத்திரத்தன்று சிவனின் திருவடியில் கலந்தார். தமிழும் சைவமும் தழைத்தோங்கச் செய்த திருநாவுக்கரசரின் குருபூஜை விழா இந்த ஆண்டு மே 6 அன்று சிவள் கோயில்களில் நடக்கிறது.
 
==பெயர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருநாவுக்கரசு_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது