பொ. தி. இராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 41:
}}
 
'''பி. டி. ராஜன்''' என்றழைக்கப்பட்ட '''பொன்னம்பல தியாகராஜன்''' ([[1892]] &ndash; [[1974]]) [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] முந்நாள் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வரும்]] [[நீதிக்கட்சி|நீதிக்கட்சியின்]] தலைவர்களுள் ஒருவருமாவார்.<ref name="listofchiefministers1">{{Cite web|url=http://www.worldstatesmen.org/India_BrProvinces.htm#Madras|title=Provinces of British India|accessdate=2008-10-20|publisher=World Statesmen}}</ref><ref name="listofchiefministers2">{{Cite web|url=http://www.tn.gov.in/tnassembly/cmlist-1920.htm|title=List of Chief Ministers of Tamil Nadu|accessdate=2008-10-20|publisher=Government of Tamil Nadu}}</ref> [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டுஆக்ஸ்போர்டு]] மற்றும் [[கேம்பிரிச் பல்கலைக்கழகம்|கேம்பிரிச்கேம்பிரிட்ஜ்]] பல்கலைகழகங்களில் சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்ற பி. டி. ராஜன் [[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1920|1920 சட்டமன்றத் தேர்தலில்]] நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டமன்றத்துக்கு]] தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 வரை சட்டமன்ற உறுப்பினராக நீடித்தார். 1932-37 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். முதல்வராக இருந்த [[பொபிலி அரசர்]] ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சென்னை மாகாணத்தின் தற்காலிக முதல்வராகவும் பதவி வகித்தார். 1944 இல் [[பெரியார்|பெரியார் ஈ. வே. ராமசாமியுடன்]] ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தில்]] இணைய மறுத்து விட்டார். 1944 முதல் பி. டி. ராஜனின் தலைமையில் நீதிக்கட்சி என்ற பெயரில் போட்டி நீதிக்கட்சியாக ஒரு தனிக் கட்சி செயல்பட்டு வந்தது. [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1952 சட்டமன்றத் தேர்தலில்]] ராஜனின் தலைமையில் பதினான்கு இடங்களில் போட்டியிட்டது. இத்தேர்தலில் ராஜன் மட்டும் [[கம்பம் (சட்டமன்றத் தொகுதி)|கம்பம்]] தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957 சட்டமன்றத் தேர்தலில்]] [[உத்தமபாளையம்]] தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்த பின் அவர் தேர்தல்களில் பங்கேற்கவில்லை. பி. டி. ராஜன் 1974 இல் மரணமடைந்தார். இவரது மகன் [[பி. டி. ஆர். பழனிவேல்ராசன்|பி. டி. ஆர். பழனிவேல்ராஜன்]] பின்னாளில் [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல்|தமிழக சட்டப்பேரவைத் தலைவராகவும்]] அமைச்சராகவும் பணியாற்றினார்.<ref name="timesofindiadir">{{cite book | title=The Times of India Directory and Year Book, Including Who's who| year=1977| publisher=Bennett, Coleman & Co.| page=982}}</ref><ref name="cambridge">{{cite book | title=The Cambridge Illustrated History of the British Empire| last=Marshall| first=Peter James| year=1996| publisher=Cambridge University| isbn=0521002540, ISBN 9780521002547| page=365}}</ref><ref name="oxfordcalendar">{{cite book | title=Oxford University Calendar| year=1927| publisher=University of Oxford| page=802}}</ref><ref><cite id="South Indian Celebrities">{{cite book | title=South Indian Celebrities Vol 1| last=Balasubramaniam| first=K. M.| year=1934| pages=| publisher=Solden & Co.| location=Madras}}</cite></ref>
 
பி.டி. இராசனின் நினைவைப் போற்றும் வகையில் வகையில் மதுரை கோரிப்பாளையத்திலும், சென்னை கலைஞர் கருணாநிதி நகரிலும் இருக்கும் சாலைகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/real-estate/article24178948.ece | title=தெருவாசகம்: இது ராஜன் பாட்டை | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 சூன் 16 | accessdate=17 சூன் 2018 | author=முகமது ஹுசைன்}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பொ._தி._இராசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது