கல்முனைப் படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 17:
| weapons =
}}
'''கல்முனைப் படுகொலைகள்''' (''Kalmunai massacre'') [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[அம்பாறை மாவட்டம்|அம்ப்பாறைஅம்பாறை மாவட்டத்தில்]] உள்ள [[கல்முனை]] நகரில் 1990 சூன் மாதத்தில் இடம்பெற்றன. [[இலங்கை படைத்துறை]]யினரால் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்கள் மீதான இப்படுகொலைகள் முன்னதாக இலங்கைக் காவல்துறையினர் மீது [[இலங்கைக் காவல்துறை படுகொலைகள், 1990|இடம்பெற்ற படுகொலைகளுக்கு]] பழிதீர்க்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது. சுமார் 250 பொதுமக்கள் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர் என [[யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு]] ஆவணப்படுத்தியுள்ளது.<ref name=UTHR1>{{cite web |url=http://www.uthr.org/Reports/Report7/chapter2.htm#i|title=CHAPTER 2 |accessdate=26-10-2007 |year=2001 |work=[[யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு]]|publisher=UTHR}}</ref><ref name=UTHR3>{{cite web |url=http://www.uthr.org/Reports/Report5/chapter9.htm|title=THE EAST : LOOKING BACK |accessdate=26-10-2007 |year=2001 |work=[[யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு]]|publisher=UTHR}}</ref><ref name=UTHR2>{{cite web |url=http://www.uthr.org/Briefings/Briefing1.htm|title=Human rights and The Issues of War and Peace |accessdate=26-10-2007 |year=2001 |work=[[யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு]]|publisher=UTHR}}</ref> 160 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் [[நாடாளுமன்ற உறுப்பினர்]] கூறியுள்ளார்.<ref name=AT>{{cite web |url=http://www.atimes.com/ind-pak/DF22Df04.html |title=SRI LANKA: THE UNTOLD STORY |accessdate=26-10-2007 |year=2001 |work=Asia Times |publisher=Asia Times}}</ref><ref name="amnestyusa.org">[http://www.amnestyusa.org/document.php?lang=e&id=5E7F89A231872062802569A600601598 Sri Lanka: The Northeast: Human rights violations in a context of armed conflict<!-- Bot generated title -->]</ref>
 
==பொதுமக்கள் படுகொலை==
"https://ta.wikipedia.org/wiki/கல்முனைப்_படுகொலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது