சா. கணேசன் (அரசியல்வாதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1930 பிறப்புகள்
வரிசை 3:
சா. கணேசன் துவக்கத்தில் பக்கிங்ஹாம் கர்னாட்டிக் ஆலையின் (பி அண்ட் சி ஆலை) பாரிமுனை அங்காடியில் விற்பனையாளராக பணியாற்றினார். அப்போது தி. நகர் வட்டாரத்தில் இருந்து 1959, 1964, 1968 ஆகிய ஆண்டுகளில் 3 முறை மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்வானார். அதன்பின் 1970 முதல் 1971 வரை சென்னை மேயராக இருந்தார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989 தமிழக சட்டமன்றத் தேர்தலில்]], [[தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி)|தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில்]] இருந்து, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/article23546254.ece | title=திராவிடம், பொதுவுடைமை, காந்தியத்தை உள்ளடக்கியவர் சா.கணேசன் | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 ஏப்ரல் 15 | accessdate=16 ஏப்ரல் 2018 | author=வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்}}</ref>
 
== மேற்கோள்கள் ==
== குறிப்புகள் ==
{{reflist|2}}
 
{{s-start}}
{{succession box|title=[[சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) பட்டியல்|சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் </br>(மேயர்)]]|before=[[வி. பாலசுந்தரம்]]|after=[[காமாட்சி ஜெயராமன்]]|years=1970-1971}}
{{stub}}
 
[[பகுப்பு:1931 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சா._கணேசன்_(அரசியல்வாதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது