டி. ராஜேந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
'''டி. ராஜேந்தர்''' (பிறப்பு: மே 9, 1955) ஓர் [[தமிழ்]]த் [[தமிழ்த் திரைப்படத்துறை|திரைப்பட]] நடிகரும், இயக்குனரும், பாடகரும், இசைக் கலைஞரும், [[தமிழ்நாடு அரசியல்|தமிழக அரசியல்வாதியும்]] ஆவார். [[வீராசாமி (திரைப்படம்)|வீராசாமி]] உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகன் [[சிலம்பரசன்]] ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.
 
டி. ராஜேந்தர் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுள்ளார். திரைப்படங்களில் [[அடுக்கு மொழி வசனம்]] பேசுவது இவரது தனிச் சிறப்பாகும்.
 
==அரசியல் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/டி._ராஜேந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது