திருவாலங்காட்டுத் திருப்பதிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

காரைக்கால் அம்மையாரின் காலம் 300-500 என அறியப்படுகிறது. ஆதாரம்: https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
சி (Jagadeeswarann99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(காரைக்கால் அம்மையாரின் காலம் 300-500 என அறியப்படுகிறது. ஆதாரம்: https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
திருவாலங்காட்டில் சிவபெருமான் நடனமாடுவதைக் கண்டு [[காரைக்கால் அம்மையார்]] பாடிய பாடல்கள் '''திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்''' ஆகும். <ref name=tamilvu>http://www.tamilvu.org/courses/degree/a041/a0412/html/a0412113.htm</ref> பதிக முறையில் பாடப்பெற்ற முதல் பாடல்கள் என்பதால் இதனை ஆதிப்பதிகம் என்றும் அழைப்பர். முதன் முறையாக இறைவனை இசையால் பாடியதால் காரைக்கால் அம்மையாருக்கு தமிழிசையின் தாய் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது. அம்மையாரைப் பின்பற்றியே இறைவனை இசையால் பாடி தேவாரம் பாடியுள்ளார்கள் [[தேவார மூவர்]].
 
இந்நூல் [[பதினோராம் திருமுறை|பதினோராம் திருமுறையில்]] இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கியங்களில்]] ஒன்றான பதிகம் முறையில் பாடப்பெற்றது. திருவாலங்காடு என்னும் ஊர்க் கோயிலில் குடிகொண்டுள்ள சிவபெருமான்மீது பாடப்பட்ட நூல் இது. இதனைப் பாடியவர் [[காரைக்கால் அம்மையார்]]. இவர் காலம் 7ஆம்3ஆம் நூற்றாண்டின் பிற்பாதி. இந்த நூலில் 10 பாடல்கள் உள்ளன. 11ஆம் பாடலாக அடைவுப்பாடல் ஒன்றும் உள்ளது.
 
==ஆதிப்பதிகம்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3148469" இருந்து மீள்விக்கப்பட்டது