மழைக்காடு ஆராய்ச்சி நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Rain Forest Research Institute" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:17, 15 மே 2021 இல் நிலவும் திருத்தம்

மழைக்காடு ஆராய்ச்சி நிறுவனம் (Rain Forest Research Institute)(ஆர்.எஃப்.ஆர்.ஐ) என்பது அசாமில் ஜோர்ஹாட்டில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது இந்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சின் இந்திய வன ஆராய்ச்சி கல்வி குழுமத்தின் (ஐ.சி.எஃப்.ஆர்.இ) கீழ் செயல்படுகிறது

மழைக்காடு ஆராய்ச்சி நிறுவனம்
Rain Forest Research Institute (RFRI)
மழைக்காடு ஆராய்ச்சி நிறுவன பிரதான நுழைவாயில்
வகைகல்வி & ஆய்வு நிறுவனம்
உருவாக்கம்1988 (36 ஆண்டுகளுக்கு முன்னர்) (1988)
Parent institution
இந்திய வன ஆராய்ச்சி கல்வி குழுமம்
அமைவிடம்
இந்தியா ஏ. டி. சாலை (கிழக்கு) ஜோர்ஹாட்
, ,
26°46′57″N 94°17′39″E / 26.782412°N 94.294161°E / 26.782412; 94.294161
வளாகம்நகரம்
AcronymRFRI
இணையதளம்rfri.icfre.gov.in

மேலும் காண்க

மேற்கோள்கள்