"மே 17" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

544 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
*[[1915]] – [[பிரித்தானியா]]வின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனி]] பெல்ஜியத்தின் [[பிரசெல்சு]] நகரைக் கைப்பற்றியது.
*[[1946]] &ndash; [[இலங்கை]]யின் புதிய [[சோல்பரி அரசியல் யாப்பு|சோல்பரி அரசியல் யாப்பை]] ஏற்றுக் கொள்ளும் அறிவிப்பு [[வர்த்தமானி]]யில் வெளியிடப்பட்டது.<ref>{{cite journal | title= Principal Ceylon Events, 1946 | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1947}}</ref>
*[[1969]] &ndash; [[சோவியத்]]தின் [[வெனேரா|வெனேரா 6]] விண்கலம் [[வெள்ளி (கோள்)|வெள்ளிக்]] கோளின் [[வளிமண்டலம்|வளிமண்டலத்துள்]] சென்று அதனுடன் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.
*[[1972]] &ndash; [[இலங்கை]]யில் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|தமிழரசுக் கட்சி]], [[அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்|தமிழ் காங்கிரசு]], [[இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்]] தலைவர்கள் கூடி தமிழர் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கினர். இது பின்னர் [[தமிழர் விடுதலைக் கூட்டணி]] ஆனது.
*விடுதலை நாள் ([[காங்கோ மக்களாட்சிக் குடியரசு]])
*[[உலக தகவல் சமூக நாள்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
1,20,669

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3149036" இருந்து மீள்விக்கப்பட்டது