"பேச்சு:தொழிற்பெயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

84 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("இக்கட்டுரையில் முதனிலை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
அடையாளம்: 2017 source edit
 
அடையாளம்: 2017 source edit
 
இக்கட்டுரையில் முதனிலைத் தொழிற்பெயர்களுக்கான காட்டுகள் (கெடு/பெறு/சுடு/பாடு/ஆடு/நட/நில்) தவறானவை என்று எண்ணுகிறேன். இவை வெறும் வினைச்சொற்கள். வினைச்சொற்கள் மாறாமல் (திரியாமல்) பெயராக நிற்பது தான் முதனிலைத் தொழிற்பெயர்கள். காட்டாக, அடி என்பது வினை; 'அவன் என்னை அடித்தான்' என்பது போல. அதே 'அவன் என்னை நிறைய அடி அடித்தான்' என்னும் போது, இங்கே 'நிறைய அடி'யில் உள்ள அடி பெயராகத் தொழிற்படுகின்றது. அதனால், இது முதனிலைத் தொழிற்பெயராகும்.
-[[பயனர்:Rselvaraj|இரா. செல்வராசு]] ([[பயனர் பேச்சு:Rselvaraj|பேச்சு]]) 17:33, 16 மே 2021 (UTC).
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3149174" இருந்து மீள்விக்கப்பட்டது