அல்-அசார் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப் பிழை
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
{{Infobox university
|name = அல்-அஸ்ஹர்அசார் பல்கலைக்கழகம்
|native_name = <big><span dir="rtl">{{lang|ar|جامعة الأزهر (الشريف)}}</span></big><br />''{{transl|ar|ALA|Jāmiʻat al-Azhar (al-Sharīf)}}''
|image_name = Al-Azhar University Minaret.jpg
|image_size =
|caption = [[எகிப்து|எகிப்தின்]] [[கெய்ரோ]]விலுள்ள அல்-அஸ்ஹர்அசார் மசூதி
|motto =
|established = 970~972
வரிசை 30:
|website = [http://www.alazhar.gov.eg/Default_en.aspx http://www.alazhar.gov.eg/]
|logo = [[Image:Al-Azhar University logo.svg|60px]]
|footnotes = <small><sup>1</sup>972க்கும் and 1171க்கும் இடைப்பட்ட காலத்தில், அல்-அஸ்ஹர்அசார் [[ஷியாசியா இசுலாம்|ஷியாசியா இசுலாமின்]] இசுமாயிலியப் பிரிவை சார்ந்திருந்தது </small>
}}
 
'''அல்-அஸ்ஹர்அசார் பல்கலைக்கழகம் ''' (''Al-Azhar University'', " (மதிப்புமிக்க) அஸ்ஹர்அசார் பல்கலைக்கழகம்") [[எகிப்து|எகிப்தின்]] [[கெய்ரோ]]வில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகம் ஆகும். கி.பி 970 அல்லது 972 இல் [[பாத்திம கலீபகம்|பாத்திம கலீபகத்தாரால்]] இசுலாமிய கல்வியமைப்பாக (மதரசா) நிறுவப்பட்டது. இதன் மாணவர்கள் [[குரான்|குரானையும்]] இசுலாமிய சட்டத்தையும் விரிவாகப் படித்ததுடன் [[ஏரணம்]], [[இலக்கணம்]], [[கவிதை]] ஆகியவற்றுடன் நிலவின் பல்வேறு நிலைகளை கணிக்கும் முறைகளை கற்றுத் தேர்ந்தனர். பலதுறைப் படிப்புகளையும் ஒரே இடத்தில் கற்குமாறு ஏற்படுத்தியதால் உலகின் முதல் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மேலும் இத்தகைய பழைமையான பல்கலைக்கழகங்களில் இதுவரை இயங்கிவருவதும் இது ஒன்றே ஆகும். தற்போதைய பல்கலைக்கழகத்தில் மதசார்பற்ற பலகல்வித்திட்டங்கள் இங்கு கற்பிக்கப்படுகின்றன. [[அராபிய இலக்கியம்|அராபிய இலக்கியத்திற்கும்]] இசுலாமிய கற்கைகளுக்கும் உலகில் இதுவே முதன்மையான மையமாக விளங்குகிறது.<ref name="Britannica article">{{cite web|author=Encyclop&aelig;dia Britannica |url=http://www.britannica.com/eb/topic-46851/al-Azhar-University |title=Britannica article |publisher=Britannica article |date= |accessdate=2010-03-21}}</ref><ref>[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] p.37 1993 edition {{ISBN|0-85229-571-5}}
</ref>[[எகிப்து|எகிப்தில்]] பட்டம் வழங்குகின்ற மிகப் பழைமையான [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகமாக]] இது உள்ளது. 1961இல் கூடுதல் மதசார்பற்ற கல்வித்திட்டங்கள் சேர்க்கப்பட்டன.<ref name="Encyclopaedia of Islam: al-Azhar, modern period">Skovgaard-Petersen, Jakob. "al-Azhar, modern period." Encyclopaedia of Islam, THREE. Edited by: Gudrun Krämer, Denis Matringe, John Nawas and Everett Rowson. Brill, 2010, retrieved 20/03/2010: {{quote|Al-Azhar, the historic centre of higher Islamic learning in Cairo, has undergone significant change since the late 19th century, with new regulations and reforms resulting in an expanded role for the university. 1. From madrasa to university}}</ref><ref>Jomier, J. "al- Azhar (al-Ḏj̲āmiʿ al-Azhar)." Encyclopaedia of Islam, Second Edition. Edited by: P. Bearman , Th. Bianquis , C.E. Bosworth , E. van Donzel and W.P. Heinrichs. Brill, 2010, retrieved 20/03/2010: {{quote|This great mosque, the 'brilliant one'...is one of the principal mosques of present-day Cairo. This seat of learning...regained all its activity—Sunnī from now on—during the reign of Sultan Baybars...Al-Azhar at the beginning of the 19th century could well have been called a religious university; what it was not was a complete university giving instruction in those modern disciplines essential to the awakening of the country.}}</ref>
 
இது கெய்ரோவிலுள்ள [[அல்-அசார் மசூதி|அல்-அஸ்ஹர் மசூதி]]யுடன் இணைக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாக [[இசுலாம்]] சமயத்தை விரிவாக்குவதும் [இசுலாமியப் பண்பாடு|இசுலாமியப் பண்பாட்டை]] வளரத்தெடுப்பதுமாகும். இந்த நோக்குடன் இங்குள்ள இசுலாமிய அறிஞர்கள், (உலமாக்கள்உலேமாக்கள்) சன்னி இசுலாமிய உலகின் [[முஸ்லிம்]] தனிநபர்கள் மற்றும் சமூகத்தினரின் நடத்தைகள் குறித்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் அறிவுரைகள் ([[ஃபத்வா]]கள்) வழங்குகின்றனர்.
 
==காட்சிக்கூடம்==
<gallery perrow="5">
படிமம்File:Flickr - Gaspa - Cairo, moschea di El-Azhar (5).jpg|அல்-அஸ்ஹர்அசார் மசூதியின் உட்பகுதி
படிமம்File:Flickr - Gaspa - Cairo, moschea di El-Azhar (13).jpg
படிமம்File:جامعة الازهر مبني الكليات الادبية.jpg|மனிதவளக் கல்வித்துறை - அல்-அஸ்ஹர்அசார் பல்கலைக்கழகம் - காசா.
படிமம்File:Cairo - Islamic district - Al Azhar Mosque and University entrance.JPG|பல்கலைகழகத்திற்கும் மசூதிக்கும் நுழைவு வழி. வலப்புறத்தில் குன்சா அல் குரியின் [[மினார்|மினாரைப்]] பார்க்கலாம்.
படிமம்File:Azhar flooplan.svg|அல்-அஸ்ஹர்அசார் மசூதியின் திட்ட நிலப்படம்
படிமம்File:Al-Ahmadi Azhar Institute -Tanta - Egypt.JPG|அல்தந்தாவிலுள்ள அஹ்மதிஅசாரி அஸ்ஹர் கல்வியும் - தந்தாகழகம்
படிமம்File:Cairo - Islamic district - Al Azhar Mosque and University - interior gate near women only area.jpg|நுழைவாயில்
படிமம்File:Cairo - Islamic district - Al Azhar Mosque and University - interior of dome.JPG|அல்-அஸ்ஹர்அசார் மசூதி [[குவிமாடம்|குவிமாடத்தின்]] உட்புறம்.
படிமம்File:Cairo - Islamic district - Al Azhar Mosque - chandelier in prayer hall.JPG|வழிபாட்டுக் கூடத்தின் கூரையில் மர வேலைப்பாடமைந்த சரவிளக்குகள்.
படிமம்File:Cairo Cairo_- Islamic district _Islamic_district_- Al Azhar Mosque and University study hall_Al_Azhar_Mosque_and_University_study_hall.JPG|கல்விக் கூடம்
</gallery>
 
"https://ta.wikipedia.org/wiki/அல்-அசார்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது