விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இற்றை: விக்கிமூலம், விக்சனரி குறித்த சில முன்மொழிவுகள்
வரிசை 209:
===இற்றை===
தொடர்பு கொண்டவரை பல பயனர்கள் இணைய விருப்பமளித்திருப்பது ஊக்கமாகவுள்ளது. சிஐஎஸ் அனைத்து உதவிகளையும் செய்வதாகக் கூறியுள்ளனர் அவர்களும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021]] உத்தேசமாகத் திட்டப் பக்கத்தை உருவாக்கியுள்ளேன். பழைய விதிமுறைகளையும் இலக்குகளையுமே எடுத்துக் கொள்ளலாம். தமிழ்த் துறை மட்டுமல்லாமல் வேறு துறை மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஆங்கில விக்கியில் பங்களித்தாலும் பங்களிப்பு இலக்கில் சேர்த்துக் கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கிறேன். பார்வையாளர்களாக எவ்வளவு மாணவர்கள் வந்தாலும் சிக்கலில்லை ஜூம் செயலி பயன்படுத்துவோம். அதிகபட்ச உள்ளகப் பயிற்சி பெறும் மாணவர்கள் எண்ணிக்கையில் மட்டும் வரையறை செய்து அதற்கேற்ப புதிய கல்லூரிகளை இணைத்துக் கொள்வோம். 50 அல்லது 60? ஒவ்வொரு திட்டம்வாரியாகப் பயனர்கள் முன்வந்தால் திட்டம் வாரியாகப் பொறுப்பெடுத்தும் கொள்ளலாம். மேலும் ஆர்வமுள்ள கல்லூரிகளின் கணித்தமிழ்ப் பேரவையும் ஒருங்கிணைப்பில் இணைத்துக் கொள்ளலாம் அதனால் தொடர் பங்களிப்புகள் பெறுக வாய்ப்பாகும். மேலும் ஆலோசனைகளைத் தரலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:51, 12 மே 2021 (UTC)
 
:{{ping|Fahimrazick}} நிச்சயம் செய்வோம். என்ன மாதிரி திட்டமிடலாம் என்று குறிப்பிட்ட வேண்டுகிறேன். {{ping|Mayooranathan|செல்வா|Kanags|AntanO|Arularasan. G|Gowtham Sampath|Booradleyp1|Ksmuthukrishnan|Selvasivagurunathan m}} அனுபவம் வாய்ந்த பயனர்கள் மற்றும் அனைவரும் ஆலோசனையும் பங்களிப்பும் தரலாம். பயிற்சியாளர்களையும், தேதியினையும், பயிற்சித் தலைப்பும் இறுதி செய்ய வேண்டும். இதுவரை மகாலிங்கம், ஸ்ரீதர், பாஹிம், பாலாஜி, பார்வதிஸ்ரீ, புவனா மீனாட்சி ஆகியோர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். சுமார் மே 21 முதல் ஜூன் 20 வரை திட்டமிடலாமா?-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 13:25, 15 மே 2021 (UTC)
 
::பெண்கள் அணியை வலுவாக உருவாக்க வேண்டும். தொடர்ந்து பயிற்சி எடுத்தவர்களுக்கு என்ன விருப்பம் எனில் அதில் கூடுதல் வழிகாட்டுதல் தர விருப்பம். இந்திய விக்கிமூலத்தில் ஒரு இலட்சம் பக்கங்களை, நாம் மஞ்சள் நிறமாக்கிய பெருமையை அடைய, இச்சூழ்நிலையை திட்டமிடுவோம். அதற்கான பக்க ஆய்வுகளை பைத்தானில் செய்து கொண்டு வருகிறேன். இதனைக் கொண்டு நாம் பத்தாயிரம் பக்கங்களை மஞ்சளாக்கினால், மேற்குறிப்பிட்ட எல்லையைக் கடக்கலாம். விக்சனரியின் தமிழ் சொல்லுக்கு, இலக்கிய மேற்கோள் காட்டும் இலக்கை வைக்கலாம். அதற்கு முனைவர். ப. பாண்டியராஜாவின் தரவுகளை விக்கியிலும் எளிமையாகப் பயன்படுத்த, [https://thanithamizhakarathikalanjiyam.github.io/tag/%E0%AE%AA%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE இந்த இடத்தில் நமது நண்பர் செய்துவருகிறார்.] பின்னூட்டம் பெற்று இணைய விருப்பம்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:30, 17 மே 2021 (UTC)
 
== Call for Election Volunteers: 2021 WMF Board elections ==