"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

432 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
→‎இற்றை: File:PAWS introduction 1 start.webm இதுபோல நுட்ப அறிமுகம் தர விருப்பம்
சி (→‎இற்றை: இணைப்பு)
சி (→‎இற்றை: File:PAWS introduction 1 start.webm இதுபோல நுட்ப அறிமுகம் தர விருப்பம்)
:{{ping|Fahimrazick}} நிச்சயம் செய்வோம். என்ன மாதிரி திட்டமிடலாம் என்று குறிப்பிட்ட வேண்டுகிறேன். {{ping|Mayooranathan|செல்வா|Kanags|AntanO|Arularasan. G|Gowtham Sampath|Booradleyp1|Ksmuthukrishnan|Selvasivagurunathan m}} அனுபவம் வாய்ந்த பயனர்கள் மற்றும் அனைவரும் ஆலோசனையும் பங்களிப்பும் தரலாம். பயிற்சியாளர்களையும், தேதியினையும், பயிற்சித் தலைப்பும் இறுதி செய்ய வேண்டும். இதுவரை மகாலிங்கம், ஸ்ரீதர், பாஹிம், பாலாஜி, பார்வதிஸ்ரீ, புவனா மீனாட்சி ஆகியோர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். சுமார் மே 21 முதல் ஜூன் 20 வரை திட்டமிடலாமா?-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 13:25, 15 மே 2021 (UTC)
 
::பெண்கள் அணியை வலுவாக உருவாக்க வேண்டும். தொடர்ந்து பயிற்சி எடுத்தவர்களின் விருப்பம் அறிந்து, அதில் கூடுதல் வழிகாட்டுதல் தர விருப்பம். இந்திய விக்கிமூலத்தில் ஒரு இலட்சம் பக்கங்களை, நாம் மஞ்சள் நிறமாக்கிய பெருமையை அடைய, [https://indic-wsstats.toolforge.org/ இச்சூழ்நிலையை திட்டமிடுவோம்.] அதற்கான பக்க ஆய்வுகளை பைத்தானில் செய்து கொண்டு வருகிறேன். இதனைக் கொண்டு நாம் பத்தாயிரம் பக்கங்களை மஞ்சளாக்கினால், மேற்குறிப்பிட்ட எல்லையைக் கடக்கலாம். விக்சனரியின் தமிழ் சொல்லுக்கு, இலக்கிய மேற்கோள் காட்டும் இலக்கை வைக்கலாம். அதற்கு முனைவர். ப. பாண்டியராஜாவின் தரவுகளை விக்கியிலும் எளிமையாகப் பயன்படுத்த, [https://thanithamizhakarathikalanjiyam.github.io/tag/%E0%AE%AA%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE இந்த இடத்தில் நமது நண்பர் செய்துவருகிறார்.] பின்னூட்டம் பெற்று இணைய விருப்பம். தமிழ் கணிமையில் ஆர்வமுள்ளவர் இருப்பின், பைத்தான்3 குறித்த அறிமுகங்களை, [[c:File:PAWS introduction 1 start.webm|இதுபோல தர இயலும்.]] பொதுவாக தமிழ்கணிமை அறிமுகங்கள் இருப்பின் சிறப்பாகும்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:30, 17 மே 2021 (UTC)
 
== Call for Election Volunteers: 2021 WMF Board elections ==
23,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3149284" இருந்து மீள்விக்கப்பட்டது