"பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

(வலு)
வெற்றி பெற்றுள்ளார் [https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS2245.htm?ac=45 காண்க]. அதிமுக 65 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது ஐயா நன்றி --[[பயனர்:Almighty34|தாமோதரன்]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]]) 12:33, 13 மே 2021 (UTC)
== பட்டையில் '''காட்டு'''==
[[படிமம்:Wiki-show.PNG|thumb|இடது400px|வலுவைவலது|வழுவை இதில் பார்க்கலாம்]]
தொகுதி வாரியாக முடிவுகள் என்ற பட்டையிலும், கட்சிகள் பெற்ற வாக்குகள் என்பதற்கு கீழுள்ள தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள் பட்டையிலும் புகுபதியாவிடில் '''காட்டு''' தெரிகிறது, புகுபதிந்தால் தெரிவதில்லை. ஆம் புகுபதிந்தால் தெரிவதில்லை. வார்ப்புருவை பார்க்க காட்டை அழுத்த வேண்டும்--[[பயனர்:Kurumban|குறும்பன்]] ([[பயனர் பேச்சு:Kurumban|பேச்சு]]) 01:50, 17 மே 2021 (UTC)
:{{ping|Kurumban}} புகுபதியும் போது எனக்குத் தெரிகிறது. காரணம் விளங்கவில்லை. மற்றவர்களுக்கு எவ்வாறு தெரிகிறது எனக் கேட்க வேண்டும்.{{ping|Gowtham Sampath|Neechalkaran}}--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 07:46, 17 மே 2021 (UTC)
[[படிமம்:Wiki-show.PNG|thumb|இடது|வலுவை இதில் பார்க்கலாம்]]
1,20,540

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3149456" இருந்து மீள்விக்கப்பட்டது