பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
தொகுதி வாரியாக முடிவுகள் என்ற பட்டையிலும், கட்சிகள் பெற்ற வாக்குகள் என்பதற்கு கீழுள்ள தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள் பட்டையிலும் புகுபதியாவிடில் '''காட்டு''' தெரிகிறது, புகுபதிந்தால் தெரிவதில்லை. ஆம் புகுபதிந்தால் தெரிவதில்லை. வார்ப்புருவை பார்க்க காட்டை அழுத்த வேண்டும்--[[பயனர்:Kurumban|குறும்பன்]] ([[பயனர் பேச்சு:Kurumban|பேச்சு]]) 01:50, 17 மே 2021 (UTC)
:{{ping|Kurumban}} புகுபதியும் போது எனக்குத் தெரிகிறது. காரணம் விளங்கவில்லை. மற்றவர்களுக்கு எவ்வாறு தெரிகிறது எனக் கேட்க வேண்டும்.{{ping|Gowtham Sampath|Neechalkaran}}--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 07:46, 17 மே 2021 (UTC)
:{{ping|Kurumban}} எனக்கும் இச்சிக்கல் எழவில்லை. குரோம் மற்றும் ஐஇ இரண்டிலும் பார்த்தேன். உங்கள் உலாவின் அகலத்தைச் சரிபார்க்கலாம். ஒரு வேளை புகுபதிந்தால் திரையின் அகலம் அதிகரித்து, திரைக்கு வலது புறத்தில் மறைக்கப்பட்டிருக்கலாம்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:44, 17 மே 2021 (UTC)
Return to "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021" page.