முற்றறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
முற்றறிவு ('''Omniscience''' )என்பது அனைத்தையும் அறியுந் திறனாகும். ஒற்றைக்கடவுட் கோட்பாடுகொண்ட சீக்கியம், ஆபிரகாமிய மதங்கள் ஆகியவற்றில் முற்றறிவு கடவுளின் பண்பாகும். ஆனால் சைனம் (அல்லது சமணம்) போன்ற மதங்களில் அது எந்த ஒரு தனிமனிதனாலும் எட்டக்கூடிய பண்புந் திறனுமாகும்.
 
புத்தச் சமயத்தில் முற்றறிவுபற்றி அதன் உட்பிரிவுகளைப் பொறுத்துப் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் நிலவுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/முற்றறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது