கி. ராஜநாராயணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 8:
| birthdate =16 செப்டம்பர் 1923
| birthplace = [[இடைசெவல்]], [[தமிழ்நாடு]], இந்தியா
| deathdate = {{Death date and age|2021|5|1817|1923|9|16}}<ref>{{cite news |title=எழுத்தாளர் கி.ரா. காலமானார் |url=https://www.dinamani.com/tamilnadu/2021/may/18/writer-ki-rajanarayanan-passed-away-3624996.html |accessdate=17 May 2021 |agency=தினமணி}}</ref>
| deathplace = [[புதுச்சேரி]]
| nationality = இந்தியா
வரிசை 33:
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., [[பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்|பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின்]] சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல [[இசை]] ஞானம் கொண்டவர்.
 
கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. [[சாகித்ய அகாடமி]] விருது, [[இலக்கிய சிந்தனை விருது]], தமிழக அரசின் விருது, கனடா [[தமிழ் இலக்கியத் தோட்டம்|தமிழ் இலக்கியத் தோட்டத்தின்]] 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது<ref name= nanilam>{{cite web|url=http://www.nanilam.com/?p=10590|title=கி.ராஜநாராயணனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்ட சிறப்பு விருது|publisher=நானிலம்|accessdate=14 ஆகத்து 2016}}</ref> உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, 98 வயதான கி.ரா. தற்போது [[பாண்டிச்சேரி|புதுச்சேரியில்]] வாழ்ந்து வருகிறார்.2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம்17ஆம் நாள் தனது 99ஆம் வயதில் இயற்கை எய்தினார்.
 
==படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கி._ராஜநாராயணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது