கி. ராஜநாராயணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
பிழை திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 33:
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., [[பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்|பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின்]] சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல [[இசை]] ஞானம் கொண்டவர்.
 
கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. [[சாகித்ய அகாடமி]] விருது, [[இலக்கிய சிந்தனை விருது]], தமிழக அரசின் விருது, கனடா [[தமிழ் இலக்கியத் தோட்டம்|தமிழ் இலக்கியத் தோட்டத்தின்]] 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது<ref name= nanilam>{{cite web|url=http://www.nanilam.com/?p=10590|title=கி.ராஜநாராயணனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்ட சிறப்பு விருது|publisher=நானிலம்|accessdate=14 ஆகத்து 2016}}</ref> உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, 98 வயதான கி.ரா. தற்போது [[பாண்டிச்சேரி|புதுச்சேரியில்]] வாழ்ந்து வருகிறார்.2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 99ஆம்97ஆம் வயதில் இயற்கை எய்தினார்.
 
==படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கி._ராஜநாராயணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது