"தமிழீழம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

255 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
CommonsDelinkerஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(→‎தமிழீழத்தில் சமயங்கள்: ஆதாரமற்ற தகவல் நீக்கப்பட்டது. Wrong information or unverified information removed.)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
சி (CommonsDelinkerஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Rollback Advanced mobile edit
 
== தமிழீழத்தில் சமயங்கள் ==
தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் சைவ [[இந்து]]க்கள் ஆவர். [[முருகன்]], [[ஐயனார்]], [[சிவன்]], [[அம்மன்]], பிள்ளையார் போன்ற கடவுளர் பெரும்பாலும் வழிபடப்படுகின்றனர். தமிழர்களில் கணிசமான தொகையினர் [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி, காலனித்துவ அரச சலுகைகள் காரணமாகவோ சமயம் மாறியவர்கள் ஆவர். ஈழப் போராட்டத்துக்கான தமிழ்க் கிறித்தவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழீழத்தில் இஸ்லாம் மற்றும் பௌத்தம், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களால் பின்பற்றப்படுகின்றன.
 
== கல்வி ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3149850" இருந்து மீள்விக்கப்பட்டது