பிரெஞ்சு இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
'''பிரெஞ்சு இந்தியா''' (''French India'') என்றப் பொதுப்படையானப் பெயர் [[இந்தியா]]வில் முன்பு [[பிரான்சு]] நாட்டுக்கு உரிமையானவையாக இருந்தவற்றைக் ([[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]]: ''établissements français de l'Inde'') குறிப்பதாகும். இவை [[கோரமண்டல் கரை]]யில் [[புதுச்சேரி]], [[காரைக்கால்]] மற்றும் [[ஏனாம்]], [[மலபார் கடற்கரை]]யில் [[மாஹே]], மற்றும் [[வங்காளம்|வங்காளத்தில்]] [[சந்தன்நகர்]] ஆகும். இவற்றைத் தவிர [[மச்சிலிப்பட்டணம்]], [[கோழிக்கோடு]], [[சூரத்]] ஆகிய இடங்களில் பழைய தொழிற்சாலைகளின் எச்சமாக சில விடுதிகளும் (lodges) உண்டு.
 
மொத்தப் பரப்பளவான {{convert|510|km2|sqmi|abbr=on}}வில் கி.மீட்டரில் (200 ச.மைல்) புதுச்சேரியின் ஆட்சிப்பகுதியில் மட்டும் {{convert|293|km2|sqmi|abbr=on}} கி.மீ (113 ச.மைல்) இருந்தது. 1948இல் பிரெஞ்சு இந்தியாவின் மக்கள் தொகை 362,000 ஆக மதிப்பிடப்பட்டது.
 
== உசாத்துணைகள் ==
{{Commons category|French rule in India}}
"https://ta.wikipedia.org/wiki/பிரெஞ்சு_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது