கி. ராஜநாராயணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழை திருத்தம்
அடையாளம்: 2017 source edit
சிNo edit summary
வரிசை 27:
| portaldisp =
}}
'''கி. ரா''' என்று சுருக்கமாக அழைக்கப்படும் '''கி. ராஜநாராயணன்''' (செப்டம்பர் 16, செப்டம்பர் 1923 – மே 17, மே 2021),<ref name="TNIE">{{cite news |title= Writer Ki Rajanarayanan passes away at 98 in Puducherry |url= https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/may/18/writer-ki-rajanarayanan-passes-away-at-98-in-puducherry-2303922.html |location= |publisher= [[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]] |publication-date= 18 May 2021 |access-date= 18 May 2021 }}</ref><ref name="th"=>{{cite news |title= Eminent Tamil writer Ki Rajanarayanan is no more |url= https://www.thehindu.com/news/national/tamil-nadu/eminent-tamil-writer-ki-rajanarayanan-is-no-more/article34582661.ece |publisher= [[தி இந்து]] |publication-date= 18 May 2021 |access-date= 18 May 2021}}</ref> [[கரிசல் இலக்கியம்|கரிசல் இலக்கியத்தின்]] தந்தை என்று கருதப்படுபவர். [[கோவில்பட்டி]]யின் அருகில் உள்ள [[இடைசெவல்]] கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.<ref>[http://www.vikatan.com/news/celebrity/134415-interesting-facts-of-kirajanarayanan கி. ரா.95]</ref>
 
[[1958]]இல் [[சரஸ்வதி (இதழ்)|சரஸ்வதி]] இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. <ref>[http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-10/article9114464.ece கி. ராஜநாராயணன்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/கி._ராஜநாராயணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது