இளமை ஊஞ்சலாடுகிறது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

511 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (106.222.108.178ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| imdb_id =
}}
'''இளமை ஊஞ்சலாடுகிறது''' 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஸ்ரீதர் (இயக்குனர்)|ஸ்ரீதர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ரஜினிகாந்த்]], [[ஜெயசித்ரா]], [[ஸ்ரீபிரியா]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref>{{Cite web |title=தண்ணி கருத்திருச்சு... |url=http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23290&ncat=19&Print=1 |date=26 டிசம்பர் 2014 |work=[[தினமலர்]] |archive-url=https://web.archive.org/web/20170203054038/http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23290&ncat=19&Print=1 |archive-date=15 நவம்பர் 2017 |accessdate=18 மே 2021}}</ref>
 
இத்திரைப்படமானது 175 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடியது. இத்திரைப்படம் அந்த ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்]] வென்றது. இத்திரைப்படம் தெலுங்கில் அதே ஆண்டில் 'வயசு பிலிசின்டி' மற்றும் [[இந்தி]]யில் 1982 ஆண்டில் 'தில் இ நடான்' எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது.<ref>{{Cite web |url=https://m.dinamalar.com/cinema_detail.php?id=88156 |title=மறக்க முடியுமா? இளமை ஊஞ்சலாடுகிறது |date=16 மே 2020 |accessdate=3 அக்டோபர் 2020 |work=[[தினமலர்]]}}</ref>
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3150141" இருந்து மீள்விக்கப்பட்டது