கர்நாடகப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Deepa arulஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 32:
==முதலாம் கர்நாடகப் போர் (1746–1748)==
{{main|முதலாம் கர்நாடகப் போர்}}
[[முதலாம் கர்நாடகப் போர்]] 1746–1748 காலகட்டத்தில் நடைபெற்றது. ஆற்காடு நவாப், ஐதராபாத் நிசாம் போன்ற இந்திய ஆட்சியாளர்களிடையே ஏற்பட்ட மோதல்களில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்கள் தலையிட்டு வந்தன. [[முகலாயப் பேரரசு]] வலுவிழந்த பின்னர் [[கர்நாடக பிரதேசம்|கர்நாடகப் பகுதி]] டெல்லி ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கியது. பெயரளவில் [[ஐதராபாத் நிசாம்]] இப்பகுதியை ஆண்டு வந்தார். ஆனால் உண்மையில் நவாப் தோஸ்த் அலியின் கட்டுப்பாட்டில் கர்நாடகப் பகுதிகள் இருந்தன. அவரது மரணத்துக்குப்பின் யார் இப்பகுதியை ஆள்வது என்பது குறித்த பலப்பரீட்சை உருவானது. நிசாமின் மருமகன் [[சந்தா சாகிப்|சந்தா சாகிபும்]] [[ஆற்காடு நவாப்]] அன்வாருதீன் முகமது கானும் கருநாடக நவாப் ஆக முயன்றனர். இருவருக்குமிடையே மூண்ட போரில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பனியும், ஆற்காடு நவாப்புக்கு ஆதரவாக பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியும் களமிறங்கின. 1748 இல் ஐரோப்பாவில் மூண்ட [[ஆஸ்திரிய[[ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்|ஆஸ்திரியஆசுத்திரிய வாரிசுரிமைப் போரின்]] பகுதியாக தென்னிந்தியாவிலும் இரு ஐரோப்பிய நிறுவனங்களும் மோதின. ஆளுனர் [[யோசஃப் ஃபான்சுவா தூப்ளே|டூப்ளேயின்தூப்ளேயின்]] பிரெஞ்சுப் படைகள் 1746 இல் சென்னையை [[மதராஸ் சண்டை|]]யில் பிரித்தானியரிடமிருந்து கைப்பற்றின]]. அடுத்து நடைபெற்ற அடையார் சண்டையில் ஆற்காடு நவாபின் படைகளைத் தோற்கடித்தன. 1748இல் ஐக்ஸ் லா ஷப்பேல் ஒப்பந்த்தின் மூலம் ஐரோப்பாவில் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, தென்னிந்தியாவிலும் அமைதி திரும்பியது.
 
[[File:Death of the Nabob of the Carnatic by Paul Philippoteaux.jpg|right|thumb|250px|அன்வாருதீனின் மரணம் - 1749]]
"https://ta.wikipedia.org/wiki/கர்நாடகப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது