கிருஷ்ணதேவராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
 
==உள்ளூர்த் தலைவர்களுடன் போர்==
கிருஷ்ணதேவராயர் பல உள்ளூர்த் தலைவர்களான கொண்டவிடு ரெட்டிகள், புவனகிரி வேளமாக்கள்வெலமாக்கள் என்போரைஆகியோரை அடக்கி, [[கிருஷ்ணா ஆறு]] வரை இருந்த நிலப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார். 1512 இல் உம்மாத்தூர்த் தலைவன் கங்கராஜா, கிருஷ்ணராயனுடன் போரிட்டான். காவேரிக்கரையில் தோற்கடிக்கப்பட்ட கங்கராஜா காவிரியில் மூழ்கி மரணமானார். இப் பகுதி பின்னர் ஸ்ரீரங்கப்பட்டினத்துடன் இணைக்கப்பட்டது. 1516-1517 காலப்பகுதியில், கிருஷ்ணதேவராயர் [[கோதாவரி ஆறு|கோதாவரி ஆற்றுக்கு]] அப்பாலும் சென்றார்.
[[Image:Prasanna Virupaksha temple at Hampi.jpg|250px|thumb|left|அண்மையில் அகழப்பட்ட விஷ்ணு கோயில், [[ஹம்பி]]]]
 
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணதேவராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது