"கிருஷ்ணதேவராயன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
 
==தக்காணத்து வெற்றிகள்==
ஆண்டு நிகழ்வுகளாக இருந்த தக்காணத்துச் சுல்தான்களின் படையெடுப்புகளும், பேரரசின் நகரங்களை அழிப்பதும், கிருஷ்ணதேவராயர் காலத்தில் நின்றுவிட்டது. 1509 ஆம் ஆண்டில், கிருஷ்ணதேவராயரின் படைகள், பீஜப்பூர் சுல்தானுடன் சண்டையில் ஈடுபட்டுச் சுல்தானைக் கடுமையாகக் காயப்படுத்தி அவனைத் தோற்கடித்தன. [[யூசுப் ஆதில் கான்]] கொல்லப்பட்டதுடன், [[கோல்கொண்டா]]வும் பேரரசுடன் இணைக்கப்பட்டது. இந்த வெற்றியையும், [[பாமினி பேரரசு|பாமினி அரசு]]களின் ஒற்றுமை இன்மையையும் பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணதேவராயர், [[பிதார்]] (Bidar), [[குல்பர்கா]] (Gulbarga), [[பீஜப்பூர்]] (Bijapur) ஆகியவற்றையும் கைப்பற்றினார். இச் சண்டையில் பிடிபட்ட சுல்தான் மஹ்மூதைப் பின்னர் விடுவித்துவிட்டார்.
 
==உள்ளூர்த் தலைவர்களுடன் போர்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3150786" இருந்து மீள்விக்கப்பட்டது