திரிபுரனேனி கோபிசந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Tripuraneni Gopichand" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox writer
'''திரிபுரனேனி கோபிசந்த்''' ( Tripuraneni Gopichand ) (8 செப்டம்பர் 1910 - 2 நவம்பர் 1962) ஒரு [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] சிறுகதை எழுத்தாளரும், [[புதினம் (இலக்கியம்)|புதின ஆநிரிரியரும்]]<nowiki/>ஆசிரியரும், கட்டுரையாளரும், நாடக ஆசிரியரும், திரைப்பட இயக்குனரும், ஒரு தீவிர மனிதநேயவாதியும் ஆவார். புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியும் நாடக எழுத்தாளருமான [[திரிபுரனேனி இராமசாமி|திரிபுரனேணி இராமசாமியின்]] மகனானாவார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர் [[எம். என். ராய்|எம்.என்.ராயின்]] தீவிர மனிதநேயத்தால் ஈர்க்கப்பட்ட கோபிசந்த், தீவிர ஜனநாயகக் கட்சியின் (இந்தியா) ஆந்திராவின் முதல் மாநில செயலாளரானார். <ref>{{Cite web|url=http://zolaleila.blogspot.com/2010/11/radical-humanist-movement-in-india-with.html|title=Scientific humanism|date=3 November 2010}}</ref> இவரது இரண்டாவது நாவலான ''அசமர்துனி ஜீவயாத்ரா'' [[தெலுங்கு இலக்கியம்|தெலுங்கு இலக்கியத்தின்]] முதல் உளவியல் புதினமாகும். <ref>{{Cite web|url=http://www.lamakaan.com/events/851|title=DVNarasaRaju &TGopichand-Writers|date=2 November 2013|publisher=Lamakaan|archive-url=https://web.archive.org/web/20140224053021/http://www.lamakaan.com/events/851|archive-date=24 February 2014}}</ref> 1963 ஆம் ஆண்டில் ''பண்டித பரமேஸ்வர சாஸ்திரி வேலுநாமா'' என்ற நூலுக்கு [[சாகித்திய அகாதமி]] விருது கோபிசந்திற்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது. இந்த விருதை வென்ற முதல் தெலுங்கு புதினமாகும். <ref>{{Cite web|url=http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/showSearchAwardsResult.jsp?year=&author=&awards=AA&language=TELUGU|title=Sahitya Akademi.Awards.Telugu|date=|publisher=Sahitya-akademi.gov.in|access-date=26 February 2014}}</ref> <ref>{{Cite web|url=https://www.scribd.com/doc/79827107/Asamardhuni-Jeeva-Yatra-By-Tripuraneni-Gopichand|title=Asamardhuni Jeeva Yatra By Tripuraneni Gopichand|date=|publisher=Scribd.com|access-date=26 February 2014}}</ref> இவரது புதினங்களில் பொதுவாக மனச்சோர்வுற்ற, முழுமையற்ற, திருப்தியற்ற மற்றும் திருப்தியற்ற எதிர்மறை, [[குற்றுணர்வு|குற்றுணர்வால்]] பாத்திக்கப்ப்ட்டு சித்திரவதை செய்யும் விதமாக இவரது கதை நாயகர்கர் சித்தரிக்கப்பட்டிருந்தனர்.
| image = Tripuraneni Gopichand 2011 stamp of India.jpg
| name = திரிபுரனேனி கோபிசந்த்
| caption =
 
| birth_name =
| birth_date = {{Birth date|df=y|1910|9|8}}
| birth_place = அங்கலூரு, [[கிருஷ்ணா மாவட்டம்]], இந்தியா
| death_date = {{Death date and age|df=y|1962|11|2|1910|9|8}}
| death_place =
| occupation = புதின ஆசிரியர்,</br> சிறுகதை எழுத்தாளர்,</br> கட்டுரையாளர்,</br> நாடக ஆசிரியர்,</br> ஆசிரியர்,</br> திரைப்பட இயக்குனர்
| nationality = [[இந்திய மக்கள்|இந்தியர்]]
| citizenship = {{ind}}
| education = [[சட்டம்]]
| alma_mater =
| period =
| genre =
| subject =
| movement =
| notableworks = {{plainlist|
* பண்டித பரமேசுவர சாஸ்த்ரி வேலுநாமா
* அசமர்துனி ஜீவ யாத்ரா (1947)
}}
| spouse = சகுந்தலா தேவி
{{Infobox person|child=yes
| father = [[திரிபுரனேனி இராமசாமி]]}}
| children = திரிபுரனேனி பரிமளா, இரமேஷ் பாபு, இரஜனி, இராம்கோபால், நளினி, சாய் சந்த்
}}
'''திரிபுரனேனி கோபிசந்த்''' ( ''Tripuraneni Gopichand'' ) (8 செப்டம்பர் 1910 - 2 நவம்பர் 1962) ஒரு [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] சிறுகதை எழுத்தாளரும், [[புதினம் (இலக்கியம்)|புதின ஆநிரிரியரும்ஆசிரிரியரும்]]<nowiki/>, ஆசிரியரும், கட்டுரையாளரும், நாடக ஆசிரியரும், திரைப்பட இயக்குனரும், ஒரு தீவிர மனிதநேயவாதியும் ஆவார். புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியும் நாடக எழுத்தாளருமான [[திரிபுரனேனி இராமசாமி|திரிபுரனேணி இராமசாமியின்]] மகனானாவார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர் [[எம். என். ராய்|எம்.என்.ராயின்]] தீவிர மனிதநேயத்தால் ஈர்க்கப்பட்ட கோபிசந்த், தீவிர ஜனநாயகக் கட்சியின் (இந்தியா) ஆந்திராவின் முதல் மாநில செயலாளரானார். <ref>{{Cite web|url=http://zolaleila.blogspot.com/2010/11/radical-humanist-movement-in-india-with.html|title=Scientific humanism|date=3 November 2010}}</ref> இவரது இரண்டாவது நாவலானபுதினமான ''அசமர்துனி ஜீவயாத்ரா'' [[தெலுங்கு இலக்கியம்|தெலுங்கு இலக்கியத்தின்]] முதல் உளவியல் புதினமாகும். <ref>{{Cite web|url=http://www.lamakaan.com/events/851|title=DVNarasaRaju &TGopichand-Writers|date=2 November 2013|publisher=Lamakaan|archive-url=https://web.archive.org/web/20140224053021/http://www.lamakaan.com/events/851|archive-date=24 February 2014}}</ref> 1963 ஆம் ஆண்டில் ''பண்டித பரமேஸ்வர சாஸ்திரி வேலுநாமா'' என்ற நூலுக்கு [[சாகித்திய அகாதமி]] விருது கோபிசந்திற்குஇவரது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது. இது, இந்த விருதை வென்ற முதல் தெலுங்கு புதினமாகும். <ref>{{Cite web|url=http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/showSearchAwardsResult.jsp?year=&author=&awards=AA&language=TELUGU|title=Sahitya Akademi.Awards.Telugu|date=|publisher=Sahitya-akademi.gov.in|access-date=26 February 2014}}</ref> <ref>{{Cite web|url=https://www.scribd.com/doc/79827107/Asamardhuni-Jeeva-Yatra-By-Tripuraneni-Gopichand|title=Asamardhuni Jeeva Yatra By Tripuraneni Gopichand|date=|publisher=Scribd.com|access-date=26 February 2014}}</ref> இவரதுகோபிசந்தின் புதினங்களில்எழுத்து பொதுவாகமனித மனச்சோர்வுற்ற,விழுமியங்களையும் முழுமையற்ற,கருத்துக்களையும் திருப்தியற்றவலியுறுத்துகிறது. மற்றும்பொருள்முதல்வாதம், திருப்தியற்றபகுத்தறிவுவாதம், எதிர்மறைஇருத்தலியல், [[குற்றுணர்வு|குற்றுணர்வால்]]யதார்த்தவாதம் பாத்திக்கப்ப்ட்டுமற்றும் சித்திரவதைமனிதநேயம் செய்யும்ஆகிய விதமாககருத்துகளும் இவரதுஉரையில் கதை நாயகர்கர் சித்தரிக்கப்பட்டிருந்தனர்பயன்படுத்தப்பட்டன.
 
== சுயசரிதை ==
கோபிசந்த் செப்டம்பர் 8, 1910 அன்று [[கிருஷ்ணா மாவட்டம்|கிருஷ்ணா]] மாவட்டத்தில் அங்கலூரு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை [[திரிபுரனேனி இராமசாமி]] ஒரு புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியும் நாடக எழுத்தாளருமாவார். இவர் தனது சிறுவயதில் தனது தந்தையின் நாத்திகக் கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். சிறு வயதிலேயே கோபிசந்த் தனது தாயை இழந்தார். [[சென்னை]]யில் சட்டம் பயின்றார். அவர் நீண்ட காலமாக தனது தந்தையின் செல்வாக்கின் கீழ் இருந்தார். இவர் முதலில் எழுதிய பெரும்பாலான புதினக்களில் [[மார்க்ஸியம்|மார்க்சிய]] உணர்வுகள் முழுமையாகத் இடம் பெற்றிருந்தது.
 
== திரைப்படங்கள் ==
 
இவர், திரைத்துறையிலும் நுழைந்து சில படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றினார். இயக்குனராகவும், ஒரு தயாரிப்பாளராகவும் ஒரு சில படங்களைத் தயாரித்தார். சில படங்களுக்கு பாடல் எழுதியும், சில படங்களை இயக்கியுள்ளார்.
 
== கௌரவம் ==
இந்திய அரசு, இவரது நினைவாக ஒரு அஞ்சல் முத்திரையை இவரது 100 வது பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. <ref>{{Cite web|url=http://philamirror.info/2011/09/08/indiastamp-on-tripuraneni-gopichand-today/tripuraneni-gopichand-stamp/|title=tripuraneni gopichand stamp &#124; Phila-Mirror|date=8 September 2011|publisher=|access-date=26 February 2014}}</ref> <ref>{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/article2443555.ece|title=‘Literature is social documentation'|last=Special Correspondent|date=11 September 2011|publisher=The Hindu|access-date=26 February 2014}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|id=0329731|name=Tripuraneni Gopichand}}
 
{{Authority control}}
[[பகுப்பு:கிருஷ்ணா மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:தெலுங்கு எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திரிபுரனேனி_கோபிசந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது