திரிபுரனேனி கோபிசந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
| children = திரிபுரனேனி பரிமளா, இரமேஷ் பாபு, இரஜனி, இராம்கோபால், நளினி, சாய் சந்த்
}}
'''திரிபுரனேனி கோபிசந்த்''' (''Tripuraneni Gopichand'' ) (8 செப்டம்பர் 1910 - 2 நவம்பர் 1962) ஒரு [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] சிறுகதை எழுத்தாளரும், [[புதினம் (இலக்கியம்)|புதின]] ஆசிரியரும், ஆசிரியரும், கட்டுரையாளரும், நாடக ஆசிரியரும், திரைப்பட இயக்குனரும், ஒரு தீவிர மனிதநேயவாதியும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர் [[எம். என். ராய்|எம்.என்.ராயின்]] தீவிர மனிதநேயத்தால் ஈர்க்கப்பட்ட கோபிசந்த், தீவிர ஜனநாயகக் கட்சியின் (இந்தியா) ஆந்திராவின் முதல் மாநில செயலாளரானார். <ref>{{Cite web|url=http://zolaleila.blogspot.com/2010/11/radical-humanist-movement-in-india-with.html|title=Scientific humanism|date=3 November 2010}}</ref> இவரது இரண்டாவது புதினமான ''அசமர்துனி ஜீவயாத்ரா'' [[தெலுங்கு இலக்கியம்|தெலுங்கு இலக்கியத்தின்]] முதல் உளவியல் புதினமாகும். <ref>{{Cite web|url=http://www.lamakaan.com/events/851|title=DVNarasaRaju &TGopichand-Writers|date=2 November 2013|publisher=Lamakaan|archive-url=https://web.archive.org/web/20140224053021/http://www.lamakaan.com/events/851|archive-date=24 February 2014}}</ref> 1963 ஆம் ஆண்டில் ''பண்டித பரமேஸ்வர சாஸ்திரி வேலுநாமா'' என்ற நூலுக்கு [[சாகித்திய அகாதமி]] விருது இவரது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது. இது, இந்த விருதை வென்ற முதல் தெலுங்கு புதினமாகும். <ref>{{Cite web|url=http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/showSearchAwardsResult.jsp?year=&author=&awards=AA&language=TELUGU|title=Sahitya Akademi.Awards.Telugu|date=|publisher=Sahitya-akademi.gov.in|access-date=26 February 2014}}</ref> <ref>{{Cite web|url=https://www.scribd.com/doc/79827107/Asamardhuni-Jeeva-Yatra-By-Tripuraneni-Gopichand|title=Asamardhuni Jeeva Yatra By Tripuraneni Gopichand|date=|publisher=Scribd.com|access-date=26 February 2014}}</ref> கோபிசந்தின் எழுத்து மனித விழுமியங்களையும் கருத்துக்களையும் வலியுறுத்துகிறது. பொருள்முதல்வாதம், பகுத்தறிவுவாதம், இருத்தலியல், யதார்த்தவாதம் மற்றும் மனிதநேயம் ஆகிய கருத்துகளும் உரையில் பயன்படுத்தப்பட்டன.
 
== சுயசரிதை ==
"https://ta.wikipedia.org/wiki/திரிபுரனேனி_கோபிசந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது