பெரியதம்பிரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
வரிசை 1:
'''பெரியதம்பிரான்''' (''Periyatambiran'') ஆகமம் சாராத கிராம தெய்வ வழிபாட்டு முறைகளில் காணப்படும் ஒரு [[கடவுள்]] ஆவார்.<ref>http://www.arayampathy.lk/research/121-552017</ref> [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்குப் பகுதியில்]] பெரியதம்பிரான் வழிபாடு ஆங்காங்கே காணப்படுகின்றது. [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] குடியேறிய 17 சிறைக்குடிகளுள் ஒன்றான [[வண்ணார்]] குல மக்களின் குலதெய்வமாக இவ்வழிபாடு குறிப்பிடப்படுகின்றது.<ref name="இந்து கலாசாரம்">சைவப்புலவர்.எஸ். தில்லைநாதன், "மட்டக்களப்பில் இந்து கலாசாரம்", மணிமேகலை பிரசுரம்,முதல் பதிப்பு (2006)</ref>
 
== ஐதீகக் கதை ==
[[சிவபெருமான்|சிவபெருமானை]]ப் புறக்கணித்து விட்டு [[தக்கன்]] [[யாகம்]] ஒன்றை நடாத்துகின்றான். சிவனுக்கு சேரவேண்டிய அவிபாகங்களையும் தர மறுக்கின்றான். இந்நிலையில் இவ் யாகத்தை நடக்காது செய்ய வீரபத்திரனும் காளியும் செல்கின்றார்கள். இந்த யாக குண்டலத்தில் இருந்து பெரிய தம்பிரான் தோன்றிதாக புராணம் கூறுகின்றது. இதனால் பெரிய தம்பிரான், தக்கயாகேசுவரன் எனவும் அழைக்கப்படுகின்றார்.<ref name="இந்து கலாசாரம்"/>
 
== வழிபாட்டுமுறை ==
வருடாந்த சடங்கு [[ஆடி]] மாத [[முழு நிலவு|முழுமதி]] தினத்தை இறுதி நாளாகக் கொண்டு நடைபெறும். [[இளநீர்]], [[கரும்பு]], [[முக்கனி]], [[கடலை]], [[பொங்கல்]] என்பன இத்தெய்வத்துக்குரிய நைவேத்தியப் பொருள்களாகும்.<ref name="இந்து கலாசாரம்"/>
 
துணைத்தெய்வம் நீலாசோதையன்; பரிவார தெய்வங்கள் [[பிள்ளையார்]], [[வைரவர்]], [[முருகன்]], [[வீரபத்திரர்]], [[விட்டுணு|மகாவிட்டுணு]], அம்மன்.<ref name="இந்து கலாசாரம்"/>
 
== மேற்கோள்கள் ==
==சான்றாதாரங்கள்==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/பெரியதம்பிரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது