அரங்க. சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தகவற்சட்டம் இணைப்பு
வரிசை 15:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
சீனிவாசன் [[பர்மா]]வில் "பெகு" மாவட்டத்தின் "சுவண்டி" என்ற சிற்றூரில் அரங்கசாமி நாயுடு, மங்கம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/blogs/83189-10.html |title=அரங்க சீனிவாசன் 10 |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-05-21}}</ref> மங்கம்மாள், [[நேதாஜி]]யின் இந்தியத் தேசிய இராணுவத்தின் [[ஜான்சிராணி]] படைப்பிரிவில் துப்பாக்கி ஏந்திப் போரிட்டவர். [[1942]]-இல் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது பர்மாவிலிருந்து கால்நடையாக [[இந்தியா]] வந்தார். இடையில் குண்டர்களின் தாக்குதலால், கெளஹாத்தி மருத்துவமனையில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். இராஜா சர் முத்தையா செட்டியார் நிறுவிய தமிழ் - சமக்கிருத ஆராய்ச்சி நிறுவனத்தில் இவர் ஆராய்ச்சி முனைவராகப் பணிபுரிந்தார். சென்னை இரத்தினவேல் சுப்பிரமணியம் செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புப் பேராசிரியராகவும் பணி புரிந்துள்ளார். [[திண்டுக்கல்]] அருகே கோவிலூரில் வாழ்ந்து வந்தார். இரண்டு தன் வரலாற்று நூல்கள் எழுதினார்.
 
சென்னிக்குளம் [[அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியாரின்]] படத்தை அரும்பாடுபட்டு ஊற்றுமலை ஜமீனில் கண்டுபிடித்து உலகுக்கு வெளிப்படுத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/அரங்க._சீனிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது