டி. ஆர். வெங்கடராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"T. R. Venkataraman" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:45, 21 மே 2021 இல் நிலவும் திருத்தம்

டி. ஆர். வெங்கடராமன் (T. R. Venkataraman) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். தென்காசி மாவட்ட (முன்னர் திருநெல்வேலி மாவட்டம்) தென்காசி தொகுதிக்கு 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

  1. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._வெங்கடராமன்&oldid=3151671" இலிருந்து மீள்விக்கப்பட்டது