தேன்சிந்துதே வானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 47:
 
== பாடல்கள் ==
[[வி. குமார்]] அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல் வரிகளும் [[வாலி (கவிஞர்)|கவிஞர் வாலி]] அவர்களால் எழுதப்பட்டது. 'உன்னிடம் மயங்குகிறேன்' எனும் பாடல் [[கே. ஜே. யேசுதாஸ்]] அவர்களால் பாடப்பட்ட பிரபலமான பாடலாகும்.<ref>{{Cite web |date=10 சனவரி 2020 |title=50 ஆயிரம் பாடல்.... ‛காந்த குரலோன் யேசுதாஸ் : மோடி பிறந்தநாள் வாழ்த்து |url=https://dinamalar.com/cinema_detail.php?id=84711 |access-dateaccessdate=1 செப்டம்பர் 2020 |websitework=[[தினமலர்]]}}</ref> மேலும் இப்பாடலுக்கு [[இளையராஜா]] அவர்கள் [[கித்தார்|கிடார்]] வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.<ref>{{Cite web |date=25 மார்ச் 2013 |title=இளையராஜா கிடார் வாசித்த பாடல் |work=[[குங்குமம் (இதழ்)|குங்குமம்]] |url=http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=5112&id1=67&issue=20130325 |accessdate=21 மே 2021 |archiveurl=https://archive.is/2021.05.21-104941/http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=5112&id1=67&issue=20130325 |archivedate=21 மே 2021}}</ref> நடிகை [[மனோரமா (நடிகை)|மனோரமா]] அவர்களும் இப்படத்தில் 'வா வா குட்டப்பா' எனும் பாடல் பாடியுள்ளார்.
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
"https://ta.wikipedia.org/wiki/தேன்சிந்துதே_வானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது