சுருளி ராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சான்று இணைப்பு
வரிசை 15:
}}
 
'''சுருளி ராஜன்''' (ஆங்கிலம்: Suruli Rajan) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்.<ref>{{cite book|editor1-last=|author2=|title=பிளாஷ்பேக்: ஒரே ஆண்டில் 50 படங்களில் நடித்த சுருளிராஜன்|publisher=தினமலர் நாளிதழ் |year=8 மே 2017|quote= | url=https://m.dinamalar.com/}}</ref> இவருக்கு 1981-82 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
 
==வாழ்க்கை==
நடிகர் சுருளி ராஜன் [[தேனி மாவட்டம்]] [[பெரியகுளம்|பெரியகுளத்தில்]] 1938ம் ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் சங்கரலிங்கம் ஆகும். <ref>{{cncite book|editor1-last=உமா ஷக்தி|title=கவுண்டமணி, வடிவேலுவிற்கு முன்னோடி இவர்தான்! சுருளி ராஜன்!|publisher=தினமணி நாளிதழ் |year=27 ஜூலை 2019|quote=தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1938-ம் ஆண்டு பிறந்தார் சுருளி ராஜன். சுருளி அருவியருகே இருந்த இவரது குலதெய்வம் சுருளி வேலப்பரின் பெயர் இவருக்கு இடப்பட்டது. அவருக்கு சங்கரலிங்கம் என்று இன்னொரு பெயரும் உண்டு. ஆனால் சுருளி என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டார்.| url=https://www.dinamani.com/junction/marakka-mudiyatha-thirai-mugangal/2019/jul/27/actor-suruli-rajan-life-films-and-death-3202691.html}}</ref> [[சுருளி அருவி]]யருகே இருந்த இவரது குலதெய்வம் [[முருகன்|சுருளிவேலர் சுவாமி]] {{cn}} பெயர் இவருக்கு இடப்பட்டது. இவரின் தந்தையார் பெயர் பொன்னையாப்பிள்ளை. இவர் அவ்வூரில் உள்ள விவசாயப் பண்ணையில் கணக்குப்பிள்ளையாக வேலை செய்தார். இவரின் தந்தையாரின் இறப்பிற்குப்பின் மதுரையில் தனது சகோதரர் வீட்டில் இருந்து சிறு தொழிற்சாலையில் வேலை கற்றுக்கொண்டு இருந்தார்.
 
==நடிப்பு==
வரிசை 25:
ஒளி பிறந்தது, மனிதரில் இத்தனை நிறங்களா, முரட்டுக்காளை, ஹிட்லர் உமாநாத், பாலாபிசேகம், ஆறிலிருந்து அறுபது வரை, தாய் மீது சத்தியம், பொல்லாதவன், நான் போட்ட சவால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
 
== விருது ==
இவருக்கு 1981-82ம் ஆண்டுக்கான சிறந்த சிரிப்பு நடிகர் பட்டத்தை தமிழக அரசு வழங்கி சிறப்பித்தது.
 
== மரணம் ==
சிரிப்பு நடிகர் சுருளி ராஜன் தனது புகழின் உச்சியில் இருந்த 1980ம் ஆண்டு 42 வயதில் மரணமடைந்தார்.<ref>{{cite book|editor1-last=|author2=|title=“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”|publisher=விகடன் இதழ் |year=11 அக்டோபர் 2016|quote= 42 வயதில், சினிமாவின் உச்சத்தில் இருந்த நேரத்தில் மரணமடைந்தார் சுருளிராஜன்| url=https://cinema.vikatan.com/tamil-cinema/124231-suruli-rajan-tribute-to-the-ultimate-comedian}}</ref>
 
==நடித்த திரைப்படங்கள்==
வரிசை 166:
|}
 
== மேற்கோள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*[http://cinema.maalaimalar.com/2012/07/13204239/comady-actress-record-sruliraj.html ஒரே ஆண்டில் 50 படங்களில் நடித்த சுருளிராஜன்!]
*[http://cinema.maalaimalar.com/2012/07/14181531/tamil-cinema-history-shurulira.html புகழின் சிகரத்தில் இருந்தபோது சுருளிராஜன் திடீர் மரணம்]
"https://ta.wikipedia.org/wiki/சுருளி_ராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது