ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 58:
'''ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி''' என்பது [[தேனி மாவட்டம்]], [[உத்தமபாளையம்]] எனும் ஊரில் அமைந்த ஒரு கலை அறிவியல் கல்லூரியாகும். உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் என்று அழைக்கப்பெற்ற ஹாஜி முகமது மீரான் என்பவரால் [[1956]] ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரியில் தற்போது 17 இளநிலைப் பட்டப்படிப்புகளும், 11 முதுநிலைப் பட்டப்படிப்புகளும், 5 ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புகளும், 3 முனைவர் பட்டப்படிப்புகளும் இருக்கின்றன. [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்| மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன்]] இணைவு பெற்ற கல்லூரியாகவும், தன்னாட்சி நிலையினைப் பெற்ற கல்லூரியாகவும் இருந்து வரும் இக்கல்லூரியில் தற்போது 2688 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் கல்விப் பணிகளில் 158 பணியாளர்கள், நிருவாகப் பணிகளில் 64 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கல்விப் பணிகளிலிருப்பவர்களில் 50 பணியாளர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
[[தமிழ்நாடு முதலமைச்சர் |தமிழ்நாட்டின் முதலமைச்சராக]] இருந்த [[ஓ. பன்னீர்செல்வம்]] இக்கல்லூரியில் இளங்கலை வரலாறு பட்டப்படிப்பு படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. <ref>[http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14353&id1=4&issue=20181012 ஓபிஎஸ் கதை - குங்குமம் இதழ் செய்தி]</ref> <ref>[https://thagadur.com/2021/03/22/o-panneer-selvam-biography-and-his-political-life/ தகடூர்.காம் இணையதளத்தில் வெளியான ஓ.பன்னீர் செல்வம் வாழ்க்கை வரலாறு: எம்.ஜி.ஆர் ரசிகன் டூ அதிமுக ஒருங்கிணைப்பாளர்! - முழுமையான தொகுப்பு]</ref>, <ref>[https://www.tamilmurasu.com.sg/india/story20161208-6705.html ‘பணிவு’ செல்வம் - தமிழ் முரசு]
</ref> [[நா. காமராசன் |கவிஞர் நா. காமராசன்]] இக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறார். <ref>[https://www.patrikai.com/poet-na-kamarasan-passed-away/ கவிஞர் நா.காமராசன் காலமானார் செய்தி - பத்திரிகை.காம் செய்தித்தளம்]</ref>