ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 54:
| footnotes =
}}
'''ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி''' என்பது [[தேனி மாவட்டம்]], [[உத்தமபாளையம்]] எனும் ஊரில் அமைந்த ஒரு கலை அறிவியல் கல்லூரியாகும். உத்தமபாளையம்,உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஹாஜி கருத்த ராவுத்தர் என்று அழைக்கப்பெற்ற ஹாஜி முகமது மீரான் என்பவரால் [[1956]] ஆம் ஆண்டு இக்கல்லூரி நிறுவப்பட்டது. <ref>[https://kalvimalar.dinamalar.com/ViewProfile.asp?id=943 தினமலர் - கல்விமலர் குறிப்பு]</ref> இக்கல்லூரியானது [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்| மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன்]] இணைவு பெற்ற, அரசு நிதியுதவி பெறும் தன்னாட்சிக் கல்லூரியாகும். <ref>[http://mkuniversity.ac.in/new/acollege/autocol Madurai Kamaraj University - Affiliated Colleges - Autonomous College (Aided)]</ref>
 
இக்கல்லூரியில் தற்போது 17 இளநிலைப் பட்டப்படிப்புகளும், 11 முதுநிலைப் பட்டப்படிப்புகளும், 5 ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புகளும், 3 முனைவர் பட்டப்படிப்புகளும் இருக்கின்றன. இக்கல்லூரியில் தற்போது 2688 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் கல்விப் பணிகளில் 158 பணியாளர்கள், நிருவாகப் பணிகளில் 64 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கல்விப் பணிகளிலிருப்பவர்களில் 50 பணியாளர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. <ref>[http://www.hkrhc.ac.in/ ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் முகப்புப் பக்கம்] </ref>