15,266
தொகுப்புகள்
(→மறைவு) |
No edit summary |
||
[[திருச்சி]]யில் 1918ஆம் ஆண்டு ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்தார். அவரது கணவர் கிருஷ்ணன் திரை அறிமுகம் பெற்ற 1935லேயே தனிப்பட்ட முறையில் மதுரமும் திரைப்படங்களில் அறிமுகம் ஆனார். அப்போது அவர் பெயர் டி.ஏ. மதுரம் அல்ல, ”டி. ஆர். ஏ. மதுரம்”. இவரது முதல் திரைப்படம் ரத்னாவளி (1935).<ref name="PP">{{cite journal | journal=பேசும் படம் | year=1949 | month=யூன் | pages=பக். 64}}</ref> திருப்பூர் டாக்கீஸ் லிமிடெட் [[புனே]]வில் எடுத்த படம் ‘வசந்தசேனா'வில் (1936) கிருஷ்ணனுடன் முதன்முதலாக நடித்தார். அதன் பின்பு அவரின் இணையாகவே நடித்தார். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என தனது கணவருடன் நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார்.
மதுரம், மே 23, 1974ல் காலமானார்.
== நடித்த திரைப்படங்கள்==
|
தொகுப்புகள்