"கே. எஸ். மஸ்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

409 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
→‎top: + சிறிய உரை திருத்தம் + மேற்கோள்
சி (பிள்ளைகள்)
சி (→‎top: + சிறிய உரை திருத்தம் + மேற்கோள்)
{{Infobox officeholder
| name = செஞ்சி கே. எஸ். மஸ்தான்
| image = படிமம்:மஸ்தான்.jpg
| caption =
}}
 
'''கே. எஸ். மஸ்தான்''' (''K. S. Masthan'') என்ற இயற்பெயர் கொண்ட இவர், செஞ்சி கே. எஸ். மஸ்தான் என்ற பரவலாக அறியப்படும் தமிழக அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தின்]], [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)|செஞ்சி சட்டமன்றத் தொகுதியில்]] [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]] கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=https://www.news18.com/news/politics/complete-list-of-tamil-nadu-assembly-elections-2016-winners-1245308.html
|title=Complete List of Tamil Nadu Assembly Elections 2016 Winners
|date=19 May 2016|accessdate=28 September2021 2019மே 23|website=News18
}}</ref><ref>{{cite web|accessdate=28 September 2019|website=www.myneta.info|title=List of Winners in Tamil Nadu 2016
|url=http://myneta.info/tamilnadu2016/index.php?action=show_winners&sort=default
}}</ref><ref>{{cite web|accessdate=2823 Septemberமே 20192021|website=www.elections.in|title=Tamil Nadu Assembly Election Results 2016
|url=http://www.elections.in/tamil-nadu/assembly-constituencies/2016-election-results.html
}}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)|செஞ்சி சட்டமன்றத் தொகுதியில்]] சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள அமைச்சரவையில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை (சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்ஃபு வாரியம்) அமைச்சராக பதவியேற்றார்பதவியேற்றிருக்கிறார்.<ref>[https://www.bbc.com/tamil/india-57010551 தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், [[பிபிசி]] தமிழ் - 2021 மே 6]</ref> இந்த அமைச்சுவின் கீழ், சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள், வக்ஃபு வாரியம் போன்றவை ஆளுமையாகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.<ref>[https://www.elections.in/tamil-nadu/assembly-constituencies/gingee.html Tamil Nadu Assembly Election Results 2016]</ref>, <ref>https://dmk.in/publicreps]</ref>
 
திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.<ref>[www.elections.in|title=Tamil Nadu Assembly Election Results 2016
|url=https://dmk.in/publicreps]</ref>
 
== வாழ்க்கை ==
23,067

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3153454" இருந்து மீள்விக்கப்பட்டது