மருத்துவத் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3:
 
== மருத்துவத் தமிழின் அவசியம் ==
நோய் பற்றிய அடிப்படைத் தகவல்களை மக்கள் அவர்கள் மொழியில் புரிந்து கொள்வது அவசியமாகும். வரமுன் காப்பதற்கும், வந்தாலும் குணப்படுத்துவதற்கும் இது அவசியம். இதற்கு அடிப்படை மருத்துவக் கல்வி வேண்டும். மருத்துவர்கள் நோய் பற்றி தாய்மொழியில் தகவல்களைப் பகிர்வேண்டும்பகிரவேண்டும். ஆனால் ஆங்கிலத்தில் மட்டுமே கற்றால் இது சிரமமாகும். இதனை எழுத்தாளர் ஜெயமோகன் பின்வருமாறு விமர்சிக்கிறார்.
 
{{cquote|அவர்கள் மருத்துவத்தை ஆங்கிலத்திலேயே கற்பதனால் அவர்களுக்கு எளிமையாக தமிழில் மருத்துவத் தகவல்களைச் சொல்லும் பழக்கமே கிடையாது. தொலைக்காட்சிப் பேட்டிகளில் பிரபல மருத்துவர்கள் பேசுவதைக் கேட்டால் இதை உணரலாம். ”ஆக்சுவலி இந்த நெர்வ் நம்ம ஸ்பைனல் கார்டுக்குள்ளே இருந்து ஸ்கல்லுக்குள்ள எண்டர் பன்றப்ப இட் ஹேஸ் எ ஸ்மால் ஸ்டிரிக்ஷன் ஆன் தேட் பிளேஸ்…ஸோ…”. இவர்கள் அந்த நோயாளிக்கு எதைச் சொல்லிப்புரிய வைப்பார்கள்?.... வேறு எந்த இடத்தை விடவும் அரைவேக்காட்டு மருத்துவம் தமிழ் நாட்டில் கொடிகட்டிப் பறப்பதற்கு நமது நவீன மருத்துவர்களின் ஆணவமும் உயர்வற்க தோரணையுமே காரணம்.}} [[ஜெயமோகன்]] <ref>ஜெயமோகன். (2008). மேயோகிளின்க்: உடல்நலக்கையேடு. மீட்டெடுப்பு டிசம்பர் 5, 2008, இங்கேயிருந்து வலைத்தளம்: http://jeyamohan.in/?p=798</ref>
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவத்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது