மருத்துவத் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 12:
நவீன மருத்துவத் தமிழின் தந்தையாக [[சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்]] என்ற அமெரிக்கர் கருதப்படத்தக்கவர். இவர் 1850 களில் நவீன மருத்துவத்தை யாழ்ப்பாணத்தில் தமிழில் கற்பித்தார். இதற்கு உதவியாக பல நவீன மருத்துவ நூல்களை தமிழில் வெளியிட்டார்.
 
[[மருத்துவக் களஞ்சியம்]] என்ற 12 நூல் தொகுதிகளை 1990 களில் [[தமிழ் வளர்ச்சிக் கழகம்]] வெளியிட்டது. இந்த கழகம் சித்த மருத்துவம் பற்றியும்பற்றிய நூல்களையும் வெளியிட்டுள்ளது.
 
[[க்ரியா பதிப்பகம்]] வெளியிட்ட ''டாக்டர் இல்லாத இடத்தில்'', [[அடையாளம் பதிப்பகம்]] வெளியிட்ட ''மோயோ கிளினிக்-உடல்நலக்கையேடு'' ஆகியவை குறிப்பிடத்தகவை. மருத்துவர் [[ஐ. எஸ். ஜெயசேகர்]] எழுதிய ''நரம்பு மண்டல நோய்கள்'', ''சிறுநீரக நோய்களும் மருத்துவமும்'', ''சீரண மண்டல நோய்கள்'' மற்றும் பிற நூல்களும் குறிப்பிடத்தக்கவை.
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவத்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது