உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 235:
 
அண்ணா வணக்கம், இந்த பக்கம் தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல் என்ற பக்கத்தில் இருந்து அப்படியே copy paste செய்யவில்லை, அந்த பட்டியலில் இருக்கும் தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ் குடிகளை பட்டியலிட்டுள்ளது. ஆகையால் இப்பக்கத்தை நீக்க வேண்டாம். [[பயனர்:VelKadamban|VelKadamban]] ([[பயனர் பேச்சு:VelKadamban|பேச்சு]]) 13:21, 24 மே 2021 (UTC)
 
== நல்லாசிக்காக ==
 
எனது இனிய நண்பர் [[Gowtham Sampath]] அவர்களுக்கு வணக்கம், இன்று நான் எனது இருபதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் , இன்னானிளில் , விக்கிப்பீடியாவில் மென்மேலும் வளர தங்களின் நல்லாட்சியை வேண்டுகிறேன். [[பயனர்:தனீஷ்|தனீஷ்]] ([[பயனர் பேச்சு:தனீஷ்|பேச்சு]]) 14:47, 24 மே 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Gowtham_Sampath" இலிருந்து மீள்விக்கப்பட்டது