பேரினம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Biological classification L Pengo-ta.svg|thumb|200px|அறிவியல்[[உயிரியல் வகைப்பாடு]]]]
'''பேரினம்'''<ref>{{cite book |title=உயிரியல் விலங்கியல் - மேல்நிலை முதலாம் ஆண்டு தொகுதி 1 |date=2018 |publisher=தமிழ்நாடு அரசு |page=10 |edition=முதல் |url=www.textbooksonline.tn.nic.in |accessdate=27 April 2020}}</ref> (இலங்கை வழக்கு - '''சாதி''') என்பது [[உயிரினம்|உயிரினங்களின்]] [[அறிவியல் வகைப்பாடு|வகைப்பாட்டில்]] பயன்படுத்தப்படும் ஒரு [[பெயரீட்டுத் தரநிலை]] (taxonomic rank) ஆகும். பல தனி உயிர் இனங்கள் அடங்கியது ஒரு பேரினம். எடுத்துக்காட்டாக [[நாய்ப் பேரினம்|நாய்ப் பேரினத்தில்]], உள்ள சில இனங்கள் [[நாய்]]கள், [[ஓநாய்]]கள், [[நரி]]கள் ஆகும். பூனைப் பேரினத்தில் அடங்கி உள்ள இனங்கள் [[பூனை]]கள், [[புலி]]கள், [[அரிமா]] இனங்கள் ஆகும்.. இந்தப் பேரினம் என்னும் அலகு, சில சமயங்களில் [[துணைப் பேரினம்|துணைப் பேரினங்களாகப்]] பிரிக்கப்படுவதும் உண்டு. எனினும் பேரினத்துக்குக் கீழுள்ள அடுத்த வகைப்பெயர் (பெயரீட்டுத் தரநிலை) [[இனம் (உயிரியல்)|இனம்]] ஆகும். பேரினம் என்பதை புற உடலமைப்பு முதலான முறைகளிலும், [[மரபணு]] வகை உறவாட்டங்களின் ( ([[டி. என். ஏ]] புணர்வுகள்) ) அடிப்படையிலும் துல்லியமாக வரையறை செய்வது தொடர்பில் இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அறிவியல் பெயரீட்டு விதிகளின்படி, ஒவ்வொரு பேரினமும் அதனுள் அடங்கும் ஒரு மாதிரி இனத்தின் பெயரால் குறிப்பிடப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/பேரினம்_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது