சென்னை பூங்கா தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 34:
| map_caption = சென்னை வரைபடத்தில் உள்ள இடம்##தமிழக வரைபடத்தில் உள்ள இடம்##இந்திய வரைபடத்தில் உள்ள இடம்
}}
'''பூங்கா தொடருந்து நிலையம்''' அல்லது '''சென்னை பூங்கா தொடருந்து நிலையம்''' (''Chennai Park railway station'', நிலையக் குறியீடு:'''MPK''') [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள, [[சென்னை]] நகரில் அமைந்துள்ள ஓர்ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் [[சென்னை புறநகர் இருப்புவழி|சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில்]] அமைந்துள்ளது. இது சென்னையின் புறநகர்ப் பகுதியான [[பூங்கா நகர்]] அருகில் அமைந்துள்ளது. இது [[சென்னைக் கடற்கரை]] நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தின் வடக்கு பகுதியில் [[சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்|சென்னை மத்திய இரயில் நிலையமும்]] மற்றும் [[பூந்தமல்லி நெடுஞ்சாலை]]யும் அமைந்துள்ளது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_பூங்கா_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது