சரோஜாதேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31:
 
==திரைப்பட அனுபவங்கள்==
* இவர் [[எம்.ஜி.ஆர்]] உடன் 26 படங்களிலும் [[சிவாஜி கணேசன்]] உடன் 22 படங்களிலும் நடித்துள்ளாா்
பின்பு [[ஜெமினி கணேசன்]], [[எஸ். எஸ். ராஜேந்திரன்]], [[முத்துராமன்]], [[ஏ. வி. எம். ராஜன்]], [[ஜெய்சங்கர்]], [[ரவிசந்திரன்]], ஆகிய பிரபல நடிகர்கள் உடன் நடித்துள்ளாா். என்றாலும் தமிழில் கதாசிாியா் '''மா. லட்சுமணன்''' முதல் '''மண்ணாங்கட்டி சுப்பிரமணியம்''' வரை ஜோடியாக இணைந்து நடித்த ஒரே நடிகை சரோஜாதேவி ஆவாா்.
* அன்றைய தமிழ் திரையுலகில் 1960 காலங்களில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளான [[பத்மினி]], [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]], [[சரோஜா தேவி]] ஐ மக்களால் முப்பெரும் கதாநாயகிகள் என்று போற்றப்பட்டனர்.
 
* 1965 பிறகு தமிழ் திரையுலகில் [[கே. ஆர். விஜயா]], [[ஜெயலலிதா]] வருகைக்கு பின் நாட்களில் இந்த முப்பெரும் கதாநாயகிகளுக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்தது. அதிலும் குறிப்பாக நடிகை [[சரோஜா தேவி]]க்கு தமிழ் திரைப்படங்களில் [[கே. ஆர். விஜயா]]வின் அறிமுகத்திற்கு பின் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
அன்றைய தமிழ் திரையுலகில் 1960 காலங்களில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளான [[பத்மினி]], [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]], [[சரோஜா தேவி]] ஐ மக்களால் முப்பெரும் கதாநாயகிகள் என்று போற்றப்பட்டனர்.
* இவா் 1967 ஆம் ஆண்டு ஶ்ரீஹா்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு கௌதமராமசந்திரன், இந்திரா, ஆகிய இருபிள்ளைகளும். புவனேஸ்வாி என்கிற தனது அக்கா சீதாதேவி அவா்களின் மகளை தத்தெடுத்து வளா்த்து வருகிறாா்.
 
* இவா் திருமணத்திற்கு பிறகு அவா் கணவாின் அனுமதியுடன் நடிக்க ஆரம்பித்தாா். இந்தி, தெலுங்கு, கன்னடம், படங்களில் நடித்தாா்.
1965 பிறகு தமிழ் திரையுலகில் [[கே. ஆர். விஜயா]], [[ஜெயலலிதா]] வருகைக்கு பின் நாட்களில் இந்த முப்பெரும் கதாநாயகிகளுக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்தது. அதிலும் குறிப்பாக நடிகை [[சரோஜா தேவி]]க்கு தமிழ் திரைப்படங்களில் [[கே. ஆர். விஜயா]]வின் அறிமுகத்திற்கு பின் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
* அந்த சமயத்தில் பல மொழி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனது 100வது திரைப்படம் தமிழில் வெளிவர வேண்டும் என்று ஆசைபட்டார் அந்த திரைப்படம் [[பெண் என்றால் பெண்]] சரியான சென்டிமென்ட் கதை இருந்தாலும் படத்தில் இரண்டாவது கதாநாயகி வேடத்தில் நடித்ததால் படம் வெற்றி பெறவில்லை.
 
* இருந்தபோதிலும் [[சிவாஜி கணேசன்]] உடன் 7 படங்களில் இணைந்து நடித்தாா். அவை [[என் தம்பி]], [[அன்பளிப்பு (திரைப்படம்)|அன்பளிப்பு]], [[அஞ்சல் பெட்டி 520]], [[அருணோதயம் (திரைப்படம்)|அருணோதயம்]], [[தேனும் பாலும்]], பாரம்பரியம், [[ஒன்ஸ்மோர்]] ஆகிய படங்கள் ஆகும்.
இவா் 1967 ஆம் ஆண்டு ஶ்ரீஹா்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு கௌதமராமசந்திரன், இந்திரா, ஆகிய இருபிள்ளைகளும். புவனேஸ்வாி என்கிற தனது அக்கா சீதாதேவி அவா்களின் மகளை தத்தெடுத்து வளா்த்து வருகிறாா்.
* அதில் திருமணத்திற்கு பிறகு [[சிவாஜி கணேசன்]] உடன் இணைந்து நடித்த முதல் படமான [[என் தம்பி]] படத்தில் ஒரு பாடல் காட்சியில் சிவாஜி சாட்டையால் சரோஜாதேவியை அடித்து ஆட வைக்கும் காட்சியில் நடிக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் '''சரோஜாதேவி''' பிரசவ நிலையில் இருந்ததால் உடல் பருமனாகவும் (குண்டாக) தொந்தியும் தொப்பையுமாக இருந்ததால்.
 
* இதை சாிசெய்யும் விதமாக அந்த படத்தில் நடித்த கதாசிாியா் [[ஜாவர் சீதாராமன்]] அவா்கள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட (Short Belt) எனப்படும். உடலையும், வயிற்றையும் குறைத்து ஒல்லியாக காட்டும் ஷாட்பெல்ட் அணிந்து சரோஜாதேவியை நடிக்க வைத்தாா். அதன் பின்பு நடித்த அனைத்து படங்களிலும் சரோஜாதேவி வயிற்றில் ஷாட்பெல்ட் அணிந்து அழகான உடல்தேகத்துடன் நடித்தாா்.
இவா் திருமணத்திற்கு பிறகு அவா் கணவாின் அனுமதியுடன் நடிக்க ஆரம்பித்தாா். இந்தி, தெலுங்கு, கன்னடம், படங்களில் நடித்தாா்.
இந்தியாவில்* இந்திய திரையுலகில் முதன் முதலாக ஷாட்பெல்ட் அணிந்து நடித்த முதல் நடிகை என்று பெருமைக்குாியவா் நடிகை சரோஜாதேவி அவா்களே ஆவாா்
 
* ஆனால் ஷாட்பெல்ட் அணிந்து நடித்த பலன் ஆனது இப்போது சரோஜாதேவி அவா்கள் முதுமையில் மிகவும் இடுப்புவலியினால் சிரமபட்டுவந்தாா் பின்பு அவரது டாக்டா் சுவாதினா அவா்கள் (Hand-Hippunch Massage) ஹான்ட்-ஹிப்பஞ்ச் மசாஜ் மூலமாக சரோஜாதேவியின் இடுப்புவலியை குணம் செய்துவருகிறாா்.
அந்த சமயத்தில் பல மொழி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனது 100வது திரைப்படம் தமிழில் வெளிவர வேண்டும் என்று ஆசைபட்டார் அந்த திரைப்படம் [[பெண் என்றால் பெண்]] சரியான சென்டிமென்ட் கதை இருந்தாலும் படத்தில் இரண்டாவது கதாநாயகி வேடத்தில் நடித்ததால் படம் வெற்றி பெறவில்லை.
இருந்தபோதிலும் [[சிவாஜி கணேசன்]] உடன் 7 படங்களில் இணைந்து நடித்தாா். அவை [[என் தம்பி]], [[அன்பளிப்பு (திரைப்படம்)|அன்பளிப்பு]], [[அஞ்சல் பெட்டி 520]], [[அருணோதயம் (திரைப்படம்)|அருணோதயம்]], [[தேனும் பாலும்]], பாரம்பரியம், [[ஒன்ஸ்மோர்]] ஆகிய படங்கள் ஆகும்
 
அதில் திருமணத்திற்கு பிறகு [[சிவாஜி கணேசன்]] உடன் இணைந்து நடித்த முதல் படமான [[என் தம்பி]] படத்தில் ஒரு பாடல் காட்சியில் சிவாஜி சாட்டையால் சரோஜாதேவியை அடித்து ஆட வைக்கும் காட்சியில் நடிக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் '''சரோஜாதேவி''' பிரசவ நிலையில் இருந்ததால் உடல் பருமனாகவும் (குண்டாக) தொந்தியும் தொப்பையுமாக இருந்ததால்.
 
இதை சாிசெய்யும் விதமாக அந்த படத்தில் நடித்த கதாசிாியா் [[ஜாவர் சீதாராமன்]] அவா்கள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட (Short Belt) எனப்படும். உடலையும், வயிற்றையும் குறைத்து ஒல்லியாக காட்டும் ஷாட்பெல்ட் அணிந்து சரோஜாதேவியை நடிக்க வைத்தாா். அதன் பின்பு நடித்த அனைத்து படங்களிலும் சரோஜாதேவி வயிற்றில் ஷாட்பெல்ட் அணிந்து அழகான உடல்தேகத்துடன் நடித்தாா்.
 
இந்தியாவில் முதன் முதலாக ஷாட்பெல்ட் அணிந்து நடித்த முதல் நடிகை என்று பெருமைக்குாியவா் நடிகை சரோஜாதேவி அவா்களே ஆவாா்
 
ஆனால் ஷாட்பெல்ட் அணிந்து நடித்த பலன் ஆனது இப்போது சரோஜாதேவி அவா்கள் முதுமையில் மிகவும் இடுப்புவலியினால் சிரமபட்டுவந்தாா் பின்பு அவரது டாக்டா் சுவாதினா அவா்கள் (Hand-Hippunch Massage) ஹான்ட்-ஹிப்பஞ்ச் மசாஜ் மூலமாக சரோஜாதேவியின் இடுப்புவலியை குணம் செய்துவருகிறாா்.
 
== தனிநபர் தகவல் ==
"https://ta.wikipedia.org/wiki/சரோஜாதேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது