சரோஜாதேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31:
 
==திரைப்பட அனுபவங்கள்==
* இவர் [[எம்.ஜி.ஆர்]] உடன் 26 படங்களிலும் [[சிவாஜி கணேசன்]] உடன் 22 படங்களிலும் நடித்துள்ளாா்.
* பின்பு [[ஜெமினி கணேசன்]], [[எஸ். எஸ். ராஜேந்திரன்]], [[முத்துராமன்]], [[ஏ. வி. எம். ராஜன்]], [[ஜெய்சங்கர்]], [[ரவிசந்திரன்]], ஆகிய பிரபல நடிகர்கள் உடன் நடித்துள்ளாா். என்றாலும் தமிழில் கதாசிாியா் '''மா. லட்சுமணன்''' முதல் '''மண்ணாங்கட்டி சுப்பிரமணியம்''' வரை ஜோடியாக இணைந்து நடித்த ஒரே நடிகை சரோஜாதேவி ஆவாா்.
* அன்றைய தமிழ் திரையுலகில் 1960 காலங்களில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளான [[பத்மினி]], [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]], [[சரோஜா தேவி]] ஐ மக்களால் முப்பெரும் கதாநாயகிகள் என்று போற்றப்பட்டனர்.
* 1965 பிறகு தமிழ் திரையுலகில் [[கே. ஆர். விஜயா]], [[ஜெயலலிதா]] வருகைக்கு பின் நாட்களில் இந்த முப்பெரும் கதாநாயகிகளுக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்தது. அதிலும் குறிப்பாக நடிகை [[சரோஜா தேவி]]க்கு தமிழ் திரைப்படங்களில் [[கே. ஆர். விஜயா]]வின் அறிமுகத்திற்கு பின் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
வரிசை 41:
* அதில் திருமணத்திற்கு பிறகு [[சிவாஜி கணேசன்]] உடன் இணைந்து நடித்த முதல் படமான [[என் தம்பி]] படத்தில் ஒரு பாடல் காட்சியில் சிவாஜி சாட்டையால் சரோஜாதேவியை அடித்து ஆட வைக்கும் காட்சியில் நடிக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் '''சரோஜாதேவி''' பிரசவ நிலையில் இருந்ததால் உடல் பருமனாகவும் (குண்டாக) தொந்தியும் தொப்பையுமாக இருந்ததால்.
* இதை சாிசெய்யும் விதமாக அந்த படத்தில் நடித்த கதாசிாியா் [[ஜாவர் சீதாராமன்]] அவா்கள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட (Short Belt) எனப்படும். உடலையும், வயிற்றையும் குறைத்து ஒல்லியாக காட்டும் ஷாட்பெல்ட் அணிந்து சரோஜாதேவியை நடிக்க வைத்தாா். அதன் பின்பு நடித்த அனைத்து படங்களிலும் சரோஜாதேவி வயிற்றில் ஷாட்பெல்ட் அணிந்து அழகான உடல்தேகத்துடன் நடித்தாா்.
* இந்திய திரையுலகில் முதன் முதலாக ஷாட்பெல்ட் அணிந்து நடித்த முதல் நடிகை என்று பெருமைக்குாியவா் நடிகை சரோஜாதேவி அவா்களே ஆவாா்.
* ஆனால் ஷாட்பெல்ட் அணிந்து நடித்த பலன் ஆனது இப்போது சரோஜாதேவி அவா்கள் முதுமையில் மிகவும் இடுப்புவலியினால் சிரமபட்டுவந்தாா் பின்பு அவரது டாக்டா் சுவாதினா அவா்கள் (Hand-Hippunch Massage) ஹான்ட்-ஹிப்பஞ்ச் மசாஜ் மூலமாக சரோஜாதேவியின் இடுப்புவலியை குணம் செய்துவருகிறாா்.
 
"https://ta.wikipedia.org/wiki/சரோஜாதேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது