வாணிஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
| image_size =
| caption = வாணிஸ்ரீ
| birth_name = இரத்தினகுமாரிஇரத்னகுமாரி
| years_active = 1962–இன்று
| birth_date = {{birth date and age|1948|8|3|df=y}}
வரிசை 18:
| parents = வெங்கடாசலமூா்த்தி <br /> ராதாராணி
}}
'''வாணிஸ்ரீ''', (இயற்பெயர் '''இரத்தினஇரத்ன குமாரி''', பிறப்பு: ஆகத்து 3, 1948) ஒரு [[இந்தியத் திரைப்படத்துறை|தென்னிந்தியத் திரைப்பட]] [[நடிகை]] ஆவார். இவர் [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]] மற்றும் [[தமிழ்]] படங்களிலும், சில [[கன்னடம்|கன்னட]] படங்களிலும் நடித்துள்ளார்.<ref name="thehindu.com">{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/resting-on-her-laurels/article2273947.ece|title=Resting on her laurels|work=The Hindu}}</ref> இவர் மூன்று முறை [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்|தென்னிந்திய பிலிம்பேர் விருது,]] உட்பட [[நந்தி விருது]], தமிழ்நாடு மாநில திரைப்பட விருது<ref name="thehindu.com"/> ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
 
இவர், இத்தரு அம்மாயிலு (1972), ''கங்கா மங்கா'', ''சீவனா சோதி''(1975), மற்றும் ''சில்பி கிருட்டிணடு'' (1978) போன்ற தெலுங்கு படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். 
"https://ta.wikipedia.org/wiki/வாணிஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது