விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பயனர்:Arun321
வரிசை 291:
== Arun321 ==
[[பயனர்:Arun321]] இப்பயனர் தனது விக்கிக்கு வெளியில் தனிநபர் தாக்குதல் என் மீது மேற்கொண்டுள்ளார். ஆதாரம் உள்ளது. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 05:14, 26 மே 2021 (UTC)
 
{{Ping|Arun321}} நீங்கள் [[JPEG XL]] என்னும் கட்டுரையை கலைக்களஞ்சியத்தில் இல்லாதவாறு உருவாக்கியதால், நிர்வாகி [[பயனர்:AntanO|AntanO]] அவர்கள் நீங்கள் உருவாக்கிய கட்டுரையை நீக்கினார், இது விக்கிப்பீடியாவின் வழக்கமான ஒரு செயல், இதற்கு ஏன் தேவையில்லாத மிரட்டல் வேலையெல்லாம். நீங்கள் அவரை மிரட்டல் விட்ட நேர்த்தில், என் கட்டுரை ஏன் நீக்கப்பட்டது, அதில் என்ன தவறு உள்ளது என அவரிடமோ இல்லை மற்ற நிர்வாகியிடமோ விளக்கம் கேட்டுத் தெரிந்துக் கொண்டால், இந்நேரம் அதே கட்டுரை விக்கிப்பீடியாவின் விதிமுறைக்கு உட்பட்டு உங்களால் உருவாக்கியிருக்க முடியும். முதலில் நிர்வாகி ஒருவர் கட்டுரையை நீக்கினால், அதை ஏன் நீக்குனீர்கள் என அவரிடம் விளக்கம் கேட்டு பெறுங்கள், அப்போது தான் உங்களால் அடுத்த கட்டுரையை சரியான முறையில் உருவாக்க முடியும். (குறிப்பு: எந்த ஒரு நிர்வாகியும், ஒரு கட்டுரையை நீக்க ஆர்வம் காட்ட மாட்டார்கள், மாறாக அந்த கட்டுரையை திருத்தம் செய்ய தான் பார்ப்பார்கள். அப்படி முடியாத பட்சத்தில் தான் அந்த கட்டுரையை நீக்குவார்கள்) --[[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💛 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 05:43, 26 மே 2021 (UTC)