"செம்மீசைச் சின்னான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Bot-assisted disambiguation: தெலுகு - Changed link(s) to தெலுங்கு மொழி)
| synonyms = ''Otocompsa emeria''
}}
'''செம்மீசைச் சின்னான்''' அல்லது '''சிவப்புமீசைச் சின்னான்''' அல்லது '''செம்மீசைக் கொண்டைக்குருவி''' (''Red-whiskered Bulbul'', ''Pycnonotus jocosus'') என்பது [[சின்னான்]] குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாடும் பறவையாகும். இவை பல மித வெப்பமுடைய [[ஆசியா|ஆசிய]] பகுதிகளான புதிய இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பல இடங்களில் நன்றாக வாழ்கின்றன. இதன் தனிச்சிறப்புமிக்க கொண்டையையும் சிவப்பு நிறமான புழையையும் மீசையையும் கொண்டு இதனை இனங்காணலாம். இதன் கொண்டை காரணமாக இது ''கொண்டைக் குருவி'' என்றும் அழைக்கப்படுகிறது. இப்பறவை [[பழம்|பழங்களையும்]] [[பூச்சி]]களையும் முதன்மை உணவாகக் கொள்கிறதுஉட்கொள்கிறது.
 
==வகுப்பு, தொகுப்பு முறையியல்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3155572" இருந்து மீள்விக்கப்பட்டது