சிப்பிப்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arulghsrஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox dog breed
| name = சிப்பிப்பாறை
| image = A male chippiparai.jpg
| image_alt =
| image_caption =
| image2 =
| image_alt2 =
| image_caption2 =
| altname =
| nickname =
| stock =
| country = [[இந்தியா]]
<!-----Traits----->
| weight =
| maleweight =
| femaleweight =
| height =
| maleheight = {{cvt|63|cm|in}} பொதுவாக
| femaleheight = {{cvt|56|cm|in}} பொதுவாக
| coat = Short
| colour = Fawn and White/Brindle and White/Fawn/Grey Brindle/Red
| litter_size =
| life_span = 13 முதல் 14 வருடங்கள் வரை
<!-----Kennel club standards----->
| kc_name =
| kc_std =
| fcistd =
| notrecognised = yes
| extinct =
<!-----Notes----->
| note =
}}
 
'''சிப்பிப்பாறை (Chippiparai)''' தென் இந்தியாவைச் சேர்ந்த ஒரு [[நாய்]] இனமாகும்.  தற்காலத்தில் இது [[பெரியாறு|பெரியாறு ஏரியை]]<nowiki/>ச் சுற்றிய பகுதியில் காணப்படுகிறது. இது முதன்மையாக [[காட்டுப்பன்றி]], மான், முயல் ஆகியவற்றை வேட்டையாட பயன்படுத்தப்படுகிறது. இது வீட்டுக் காவலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்துக்கு அருகே உள்ள சிப்பிப்பாறையில் அரச குடும்பத்தினரால் இனப்பெருக்கம் செய்யப்பட்டன. இந்த நாயினங்கள் திருநெல்வேலி மற்றும் மதுரையை ஆண்ட ஆட்சியாளர்களால் மதிப்புமிக்க மற்றும் கண்ணியமிக்க ஒரு சின்னமாக வளர்க்கப்பட்டு வந்தது.<ref>Karthickeyan, S.M.K.; Ravimurugan T.; Hisham, A.; & Sivaselvam, S.N. Chippiparai breed of dogs in Tamil Nadu: An assessment of physical and performance characteristics. </ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிப்பிப்பாறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது